உன் அழகுமுகத்தில்

Aapke haseen rukh pe aaj naya noor hai
Mera dil machal gaya to mera kya kusoor hai  (2)

 

உன் அழகுமுகத்தில் புதுப்பொலிவை

நான்கண்ட நேரம்

என் இதயமது துடித்ததற்க்கு

என் மேல் என்ன குற்றம்

 

Aap ki nigaah ne kahaa to kuchh zuroor hai
Mera dil machal gaya to mera kya kusoor hai

 

உன் பார்வை ஏதோ பேசுகின்ட்ற

போலெனக்கு தோன்ட்றவே

என் இதயமது துடித்ததற்க்கு

என் மேல் என்ன குற்றம்

 

Khuli laton ki chhaon mei
Khila khila ye roop hai  (2)
Ghata se jaise chhan rahi
Subah subah ki dhoop hai.

விரித்திட்ட கூந்தல் நிழலின் 

வெளிபடும் உன்  முகமழகு 

மேகம் விட்டு  வெளிவரும்  அந்த 

காலை சூரியன் ஒளிதானோ  ?

 

 

Kisi mein vo kashish

Kisi mein vo kashish

Kisi mein vo kashish

kahan jo aap mein huzoor hai,
Mera Dil machal gaya to mera kya kusoor hai

எதிலும் இல்லா அழகு,

எதிலும் இல்லா அழகு,

எதிலும் இல்லா அழகு

நானும் உன் முகத்தில்  கண்டதும்

என் இதயமது துடித்ததற்க்கு

என் மேல் என்ன குற்றம்.

 

 Jidhar nazar mudi
Jidhar nazar mudi
Jidhar nazar mudi udhar suroor hi suroor hai
Mera dil machal gaya to mera kya kusoor hai

எத்திசை திரும்பிலும்,

எத்திசை  திரும்பிலும்,

எத்திசை  திரும்பிலும்

அங்கெல்லாம் உன் அழகின்

புது எழிலைக் கண்டதும்

என் இதயமது துடித்ததற்க்கு

என் மேல் என்ன குற்றம்

 

Jhuki-jhuki nigaah mein bhi
Hain balaa ki shokhiyaan
Jhuki-jhuki nigaah mein bhi
Hain balaa ki shokhiyaan
Dabi-dabi hansi mein bhi
Tadap rahi hain bijliyaan

குனிந்து பார்க்கும்

உன் முகத்தில் கூட

அமைதியற்ற  நிலமைகள்  

அடக்கிவைத்த     

சிரிப்பில் கூட

துடிக்கும் அந்த மின்னல்கள்

 

Shabaab aap kaa
Shabaab aap kaa..
Shabaab aap kaa,
Nashe mein khud hi choor-choor hai
Mera dil machal gaya to mera kya kusoor hai

உன் இளமைப்பருவமே,  

உன் இளமைப்பருவமே,

உன் இளமைப்பருவமே எனக்கோர்

போதயய்த்தான் உருவாக்க

என் இதயமது துடித்ததற்க்கு

என் மேல் என்ன குற்றம்

 

Aap ki nigaah ne kahaa to kuchh zuroor hai
Mera dil machal gaya to mera kya kusoor hai

 

உன் பார்வை ஏதோ பேசுகின்ட்ற

போலெனக்கு தோன்ட்றவே

என் இதயமது துடித்ததற்க்கு

என் மேல் என்ன குற்றம்.

 

 

Jahaan-jahaan pade kadam
Wahaan fizaa badal gayi
Jahaan-jahaan pade kadam
Wahaan fizaa badal gayi
Ke jaise sar-basar bahaar
Aap hi mein dhal gayi

எங்கெங்கெல்லாமுன் பாதங்கள்

தறையில் வந்து பதியுதோ

அங்கேயெல்லாம் எழில்கொஞ்சும்

புதுமலர்ச்சி பொங்குது

பருவகாலம் எப்படிதான் அத்தனைக்கும்

அழகு சேர்க்க வந்ததோ

முழுவசந்தம் ஒன்ட்றுசேற்ந்து

உன்னிடத்தில் சூழ்ந்தபோல் 

 

Kisi mein ye kashish
Kisi mein ye kashish
Kisi mein ye kashish kahaan jo aap mein huzoor hai
Mera dil machal gaya to mera kya kusoor hai

வேறு, எங்கு,யாரிடம்,   

வேறு, எங்கு,யாரிடம்,

வேறு, எங்கு,யாரிடமிந்த ஈற்ப்புத்தன்மை இருக்கலாம் ?

முழுமையாக உன்னிடம்தான்

என்ட்றறிந்த போதிலே

என் இதயமது துடித்ததற்க்கு

என் மேல் என்ன குற்றம்.

 

 

By Sundareswaran Date: 26th May 2016

 

Courtesy: Film: bahaare phir bhi AayengE   Music:  O P Nayyar  Singer : Rafiji

Lyricist: Anjaanji

Thanks for the inspiration to translate to Tamil with feww changes in words

 

Please link with https://www.youtube.com/watch?v=GQblX2TmEZI

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s