கீதாஞ்சலி

ஓம் நமஹாச்ருதிதரும்  அழகு விழிகளுக்கு

ஓம் நமஹா…. லயமுடன் மிடிக்கும் நெஞ்சுக்குஓம்

ஓம் நமஹா…. ஜதியில் விதும்பும் உதடுக்கு

ஓம் நமஹா…. இனிக்கும் இனிய நம் நினைவுகளுக்கு  ஓம்…..

 

உன் மனதின்  ஏக்கமதை புரிந்து

என் இதையம் அழுமிந்த  நேரம்

நம் இருவரின் மேனி  ரெண்டும்

ஒன்றோடொன்றாய்  இணைந்து

உருகி ஒன்றாகும் நேரம்

ஹும் ..ஹும் ….ஹும் ….

 

நம் விருப்பங்கள் யாவும் இங்கே

காற்றில் ஒன்றாய்

எடுத்து செல்வதை போல்

இனிய ராகங்கள் குழலில் கீதமாய்

ஒழுகி ஒழுகி

தழுவி செல்வதை போல்

தூரம் இங்கே குறைந்து குறைந்து

உலகம் நமக்குள்

இறுகி சேர்வதுபோல்

நேரம் இங்கே நின்றுபோக

நாமிருவரும் வானத்தைத்தான் தொட்டுவிடுவதுபோல்

சூரியன் இங்கே உயர உயர

நிலா தனக்கு தங்க இடம் கொஞ்சம்

கேட்டு நிற்க்கும் நேரம் 

இனிக்கும் முத்தத்தின் சத்தத்தில்

உணரும் புது புது காதல் கீதங்கள்

தெய்வீக நிலையின் துவக்கமோஓம்……

 

ஓஹ் ! தனிமை பயணியே என்னுடன் வந்திடு
நாமிருவரும் ஒன்று சேர்ந்தே செல்லுவோம்.

ஹும் ..ஹும்ஹும்

 

கண்கள் நீ என்றால் இமைகள் நான்

உதயம் நீ என்றால் ஒளியே நான்

நெசவு செய்யும் வரி இழைகளில்  

காதல் கீதங்கள் எழுதும்போல்

விதும்பும் உதடுகள் ஒன்று சேர

அதில் இனிக்கும் அமுதம் ஒழுகும்போல்

காதல் கொள்ளும் ஜோடிகள்

தேவலோகம் வாழ்தும்போல்

ஜென்ம ஜென்மம் தொடருமிந்த

காதல் காவியம் என்றும்

நமக்குள் மலரும் இன்னேரம்

தெய்வீக நிலையின் துவக்கமோ.

ஓம்  நமஹா …..

 

 

சுந்தரேச்வரன் 

 

Really got addicted, or intoxicated or mesmerized to this song. Sri Vetturi Gaaru ji, your lines, Sri IR, your musical composition with a heartbeat throughout  and the voices of SPB and S Janaki  Madam  What more is required to be a brilliant combination!

 

It took me months to translate this from Telugu to Tamil to reach this level. Thank you for the inspiration to translate in Tamil with some changes.

To preserve the dignity I have given the headline as Geethaanjali itself. Super photography and super direction.

 

Please link with https://www.youtube.com/watch?v=JZhoPY4P1Dg

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s