அழகு அவனே ஓர் அழகு

வானுக்கு வெண்ணிலா அழகே

வானுக்கு பிறைகூட அழகே

வானுக்கு வானவில் அழகே

வானுக்கு மழைமேகம்  அழகே.

 

அதி காலை கதிரவன் அழகே

மாலையில் அவன் மாய அழகே

எவ்விதம் பார்த்தாலும் அழகே

எங்கும் அதை பார்த்தாலும் அழகே

 

இயற்கையில் அவன் காட்டும்  அழகு

அழகுக்கு அழகூட்டும் அவனே ஓர் அழகு.

 

பூவுக்கு பார் என்ன அழகு

அதை வட்டமிடும் வண்டுக்குத்தான் என்ன அழகு

பறவைகளில் பார் அந்த அழகை

அவைகளின் வண்ணங்களில்த்தான் என்னென்ன அழகு

 

மானிலும் தான் உண்டு அழகு

பசுமாட்டிலும்தான் உண்டு அழகு

விலங்குகள்க்கெல்லாம் தனித்தனி அழகு

அந்த அழகை ரசிக்கையில்

நம் மனதில் எல்லாம் பொங்கும் ஓர்  அழகு

 

இயற்கையில் அவன் காட்டும் அழகு

அழகுக்கு அழகூட்டும் அவனே ஓர் அழகு

 

சுந்தரேச்வரன்

 

By Sundareswaran Date: 10th April 2016

 

While taking a stroll in the evening, I was gazing at the moon which has just risen and is the second day after the waxing phase. It was really beautiful to watch it. I went to the terrace and was gazing and gazing and totally forgot the surroundings. What is not beautiful in nature? My thoughts flashed. Every touch of God is beautiful.

I hope it can be set to raag Amrithavarshini.

   

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s