இசையின் ஜதிகள்

இசையின் ஜதிகள் மனதில் பொங்க

இதைய த்துடிப்பு  ஏறிடுதே

சில நேரம் பூமியில் சிலநேரம் வானில்

தூரத்தின் இடைவெளி குறைகின்றதே

 

மழை பெய்யாதிருந்தும் எனது உடலெங்கும்

மழையில் நனைந்தபோல்  தென்படுதே

மழை என்று ஒருகணம் நினைக்கையிலே

ஆடை மழையாய் வந்திங்கே பொழிகிறதே

 

சேர்க்கை பவழங்கள் தேவையில்லை

நானும் இயற்க்கை பவழமுடன் காதல் கொண்டேன்

 

இசையின் ஜதிகள் மனதில் பொங்க…………………………….

 

 

நீ தான் என் ராகம்  நீதான் என் தாளம்

நிலவும் கோபம் கொண்டு மறைந்தால்க்கூட

நீதான் ஒளிதரும் முழு வெண்ணிலா.

 

நித்தமும் நான் உன்னை கனவில் காண

நித்தமும் அதில் ஓர் புதுமையுண்டு

ஒரு மூச்சில் இடைவெளி ஏறூதிங்கே

ஒரு மூச்சில் இடைவெளி குறையுதிங்கே

என் உடல் பொருள் ஆவி என்று அனைத்தையும்

இங்கே

உன்னுடன் பகிர்ந்துகொள்ளும் நாளென்றோ?

 

 

சுந்தரேச்வரன்    Date: 6th April 2016

 

Courtesy: Lyric: “Tik tik Vajate Dokyaat” (Maraathi)

Lyricist:

Film: Duniyadari   Singers: Sonu Nigam

Thanks for the inspiration to translate in Tamil with some changes.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s