தாளம் தவறாமல் நீயும் ஆடு.

 

Dance baby dance

Dance in the cloud of drinks

Dance and gyrate

Dance without losing the steps.

 Dhoom  machaaO

ShOr machaaO

Rang sajaao

Dil bahalaaO

“தங்குமிடம் இங்கு

பூந்தோட்டமல்ல கோயிலுமல்ல

மன நிம்மதியுடன் வாழ

ஓரிடம் கண்டேன்

அது மனதை குளிரவைக்கும்

போதை ஏறவைக்கும்

செந்தண்ணீர் கடையன்றோ

 

 

சுற்று, சுற்று, சுற்று,

சுற்றி ஆடு நீ சுற்ற ஆடு

தலை சுற்ற நீ நடனம் ஆடு

போதை ஏற ஏற  நீ சுற்ற ஆடு,

தாளம் தவறாமல் நீயும் ஆடு.

 

மழை மேகம் மேலே………………….   ,,,,…

பூமிதான் கீழே………………………    ,….……அ,…....

செந்தண்ணீ உள்ளே சென்றால்…………….. ......

போதை ஏறும் மெல்ல

 

மழை மேகம் மேலே

போதை உள்ளே

மயங்கிடும் நேரம்

மனக்கவலைகள் தீரும்.

 

மதுக்கிண்ணத்தை கைய்யில் நீயும் ஏந்து

மெய்மறந்து நீ உலகில் வாழு

போதை தீரும்வரையில் நீயும்

நிலம் தொடாமல் நடனம் ஆடு.

 

இன்று போதை தரும் பெண்ணில் காதல் கொள்ளு

உன் தன்மான உணர்வினை வெளியே தள்ளு

இந்த ராஜன் மகள்தான்

உனக்கிந்த போதை ஏற்றினாள்

இது உள்ளே மெல்ல  செல்ல வைத்து

உன் வழியை மாற்றினாள்.

 

இவள் ஒளியூட்டும் முகத்தை நீயும்

ஒருதரம் பாரு

இந்த விடுதிக்குள் வந்து நீயும்

உன் தேரில் ஏறு

கண்ணோடு கண் இங்கே ஒன்றாகும் போது

காதலின் இன்பங்கள் சுவையூட்டும் பாரு

 

திராச்சை ரசம் ஊறும்

இது ஓர் தேனாறு

இதில் இன்பத்தை பெற்றிடு நீ

முழுதாய் பலநூறு

 

 

ஒவ்வொரு துளியில் தங்கும்,

மெல்லிளம் சிவப்பின் வண்ணம்

கோப்பையின் ஓரமது, 

அவள் முத்தத்தின் இனிய சின்னம்

ஒரு சொட்டு உள்ளே போனால் 

அது நவரச தேன் கிண்ணம்

உன்னில் உருவாக்கிடுமோர் 

சுண்டி,

இழுத்திடும் புது எண்ணம்

 

மதுக்கிண்ணம்  நிரம்பும்போது

உன் கைகளில்  ஏன்  கட்டுப்பாடு

குடிப்பதே  என்றபோது

வரம்புகள் எல்லாம் இங்கே

வெறுமோர் நீர்க்கோடு.

 

 

சுந்தரேச்வரன்

 

By Sundareswaran Date: 1st April 2016

 

Since many months I had an intention to write something in Tamil, very similar to the very old Hindi Song ’Joom baraabar joom sharaabi’ of I S Johar Saab. I was searching for words and lines to create a similar sensation. In the 70’s, I don’t think there would have been a single street in Bombay without this song  echoing. Kudos to AZIZ NAZAN, the singer.

Now I have done it to my satisfaction. It is a translation with so many changes and additions. I have  done only the first part.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s