தாழம்பூ…. செண்பகப்பூ

தாழம்பூ….  செண்பகப்பூ ……

தாழம்பூ செண்பகப்பூ

மலரும் காட்டுக்குள்

மனதை மயக்கும் குழலோசை எழுப்பும்

அறியாத பாடகா உன்னருகில்

ஓடி வந்தேன்  ஓடி வந்தேன் 

என்னை அறியாமல்

நான் ஓடி வந்தேன்

 

தித்திக்கும் ஏதோ மகுடியின் நாதம்

கேட்டெழுந்ததோர் நாகம் போல்

மலைராஜன் காதலனை தழுவிடசெல்லும்

தென்றலில் ஒழுகுமாம் முகில்களைப்போல்

அலைகின்றேன்   அலைகின்றேன்

உன்னை காணாமல்

நான் தேடி அலைகின்றேன்.

 

ஆடை அணிகலன் அணிந்து உன் முன்னமே

நாணல் கொண்டு நான் நிற்கின்றேன்

ஜென்ம ஜென்மமாய் நீ பார்த்து விரும்பிய

பெண்தான் நான் இன்றும்

வருகின்றேன்   வருகின்றேன்

உன்னை சேரவே

நான் தொடர்ந்து வருகின்றேன்

 

சுந்தரேச்வரன்

 By Sundareswaran Date: 30th March 2016

 

Courtesy:  Lyric: ‘ARaLiyum KadaLiyum poovidum kaadinte”

Lyricist: O N V Kurup Sir   Film: Jaathakam    Singer: K S Chithra Madam

Raagam: KalyaNi.

 

Dear Sir, Thanks for the inspiration to translate in Tamil with changes in few lines.

 

This can be sung for a ghost scene in wilderness.

Please link with   https://www.youtube.com/watch?v=CL10P9mYZ4M

  

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s