பனி பொழியும் காலையில்

பனி பொழியும் காலையில்,

குளிர் தென்றல் வீசும்  மாலையில்,

மலரே நீ எங்கு சென்றாய்

உன்னை நானும் தேடுவதெங்கோ?

 

நீயும் எனது நெஞ்சில் நிறைந்தாய்

என் மனதின் மௌனம் கலைத்தாய்

உயிரோட்டம் தந்தாய்  நீயும்

கவலைகளை மறக்க செய்தாய்.

 

தழுவி என்னை செல்வாயா

ஏக்கமதை தீர்ப்பாயா

நீதான் என் ஆழ்மனதில் 

அன்பை நிறைத்து சென்றாயா?

 

நான் இருக்கும் இடத்தில் எல்லாம்

நீ இருக்க காண்கின்றேன்

நான் செல்லும் பாதையில் எங்கும்

நீயும் வர எண்ணுகின்றேன்

 

நீ எனது  கண்ணில் உள்ளாய்

நீ எனது கனவிலும் உள்ளாய்

நீ எனது நினைவிலும் உள்ளாய்

எங்கும் நீ என்னுடன் உள்ளாய்.

 

என் கடந்த காலம் நீ தான் கண்ணே

என் நிகழ் காலமும் நீதான்

என்றென்றும் நீ தான் கண்ணே

வரும் ஜென்மமெல்லாம் நீதான்.

 

என்னோடு செராய்

என்னில்  நீ செராய்

என் உள்ளத்தில் செராய்

என் உயிரிலும் நீ செராய்.

 

சுந்தரேச்வரன்  Date: 29th March 2016

 

Taken out from a Kannada song “Munjaane manjalli mussanje thiLithampalli   

Thanks for the inspiration to translate to Tamil with changes.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s