ஜம் ஜம்மென்றிசைத்தது கொலுசு

ஜம் (Cham)   ஜம்மென்றிசைத்தது கொலுசு

ஹா! ஹா! ஜம்  ஜம்மென்றிசைத்தது கொலுசு

நடையின் அழகில் குலுங்கி,   அருகில் வரும்போது

நடையின் அழகில் குலுங்கி,   அருகில் வரும்போது

ராக மழையினில்  நனைந்தது  நெஞ்சம்

ஜம்  ஜம்மென்றிசைத்தது  கொலுசு

ஹா! ஹா! ஜம்  ஜம்மென்றிசைத்தது கொலுசு.

  

எங்கும் பரவிய ஒலியால்,

அதில் எங்கும் பரவிய ஒலியால்

எங்கும்  நிறைந்த ஒளியை வெல்லும்

இவள் இன்னும் ஒளியுடன் நான் கண்டேன்

முத்தாய் விழுகின்ற புன்சிரிப்பில்

முழுதாய் நானும்  விழுந்துவிட்டேன்.

ஜம்  ஜம்மென்றிசைத்தது  கொலுசு

ஹா! ஹா! ஜம்  ஜம்மென்றிசைத்தது கொலுசு

 

வெண்ணிலா தானோ  வருவதென்று

இங்குள்ளோர் எல்லாம்  வியந்து நிற்க்க

யாரோ  மழைதான் வந்ததென்றுரைத்ததும்

வானமே பொழிந்தது  இன்றிங்கே.

ஜம்  ஜம்மென்றிசைத்தது  கொலுசு

ஹா! ஹா! ஜம்  ஜம்மென்றிசைத்தது கொலுசு

 

முகத்தை  மறைக்கும்  திரை மெல்ல நீங்க

மலர்தான் விரியுதோ என்று நான் நினைக்க

என்னதான் எண்ணம் என் மனதில்  வந்ததோ இங்கே

நான் ஓர் வண்டாய்  பறந்தேன் அருகில்

ஜம்  ஜம்மென்றிசைத்தது கொலுசு

ஹா! ஹா! ஜம்  ஜம்மென்றிசைத்தது கொலுசு

  

 

சுந்தரேச்வரன்                By Sundareswran  Date: 4th March 2016

 

Courtesy: Lyric: “Cham cham bhaaje re paayaliyaa”   Lyricist: S H Bihariji

Film: Jaane Anjaane  Singer Manna Dey  Music:  Shanker jaikishenji

 

Please link with https://www.youtube.com/watch?v=GkqCfLo54t8

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s