பனி தூவும் இரவினிலே

பனி தூவும்  இரவினிலே

கிளி கொஞ்சும் தேன் மொழியில்

ஸ்வர ராக கீதங்கள்

இசைப்பதுதான் யாரோ

 

கனவுலாவும்  விழிகளிலே

காமன் வில்லின் மலர்க்கணைகள்

கண்ணிமைகள் அசைவுகளில்

என்ன மோஹ பாவங்களோ

 

வண்ண மலர்கள் விரிந்திடவே

வெண்ணிலவும் விடர்ந்திடவே

உன் கன்னங்களில் காண்பதென்ன

வண்ணங்களின் ராகங்களோ

 

கால்கள் தறையில் படும்போது

கொலுசுகளின்  மணி ஓசை

காதலுக்கு மொழிபெயர்க்கும்

கவிதை சொல்லும் தாளங்களோ

 

 

சுந்தரேச்வரன்  Date: 2nd March 2016

 

This can be set to raag Yaman KalyaaN   “Re man sur mein gaa”  written by  Neeraj ji  Sung by  Ashaaji and Manna Dey da for film Laal pathar  Music: Shanker Jai kishen

Or Hamsadhwani?

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s