தங்கக்கொலுசின் ஸ்வரஜதியாய்

 

ரிம் ஜிம் ரிம் ஜிம்

தங்கக்கொலுசின்  ஸ்வரஜதிபோல்

திம் திம் தின திம்

நெஞ்சில் மிருதங்க தாளத்தேன் மழைபோல்

 

நர்த்தன  இரவினை,    அணைத்தும்

நாத    ஒலியினை  அழைத்தும்

நடனம்,    ஆட,   என் அருகில்,     வருவாயோ ?

 

வீணையில் மீட்டிடும் கல்யாணி ராகம்

உன் விரல்பட்டு மாறிவிட்டால் கனவாகும்

உன் விழிகளில் மின்னும் அந்த ஒரு பாவம்

என் மனதை திசை மாற்றும் அது வேகம்

 

யமுனா தடமும்  பாலைவனமாகலாம்

ஸரயூ  நதிகூட ஸாகரமாகலாம்

இதுதான் மனதின் மாயாஜாலம்.

 

ரிம் ஜிம் ரிம் ஜிம்…………………..

 

புது பனியில் மகிழும்  காலை நேரம்

மழை அங்கு பொழிந்தால்  நீரலை ஓட்டம்

எங்கும் பூக்கள் மலர்ந்தால்  அதுதான் வசந்தம்

கோடை வந்தால் அங்கு  அனல் கனலாகும்

 

நடனம் தொடரும் இயற்கையின் ஜதி மாறும்

விழிநீர் நிறைய மொழிகள் தளரும்.

இதுதான் மனதின் மாயாஜாலம்.

 

ரிம் ஜிம் ரிம் ஜிம்……………………………..

 

 

சுந்தரேச்வரன் Date: 1st March 2016

 

Courtesy:  Lyric: “Rim Jim Rim Jim thangakkolussin swarajathiyaai”

Lyricist: Girish Puthanchery Sir  Film: Thampuraan Kunnu (an un heard of film)

Music: Thej Manoj              Singer: K S Chithra Madam

Dear Sir, Thanks for the inspiration to translate in Tamil with a little change in words.

Melodious music in Raag Hamsadhwani

It took time for me to decipher KSC’s pronounciation.

 

Please link with http://mio.to/album/Thampuran+Kunnu+(2005)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s