கண்டேன் உன் சீதையை ராமா கண்டேன் என் அன்னையை

கண்டேன் உன் சீதையை  

ராமா கண்டேன்  என் அன்னையை

என் அன்னை சீதையை கண்டேன்.

 

கனக மகுடமது

தன் ஒளியிழந்து 

மண்   தறையில்   கிடப்பதைப்போல்

என் அன்னை சீதையை கண்டேன்.

ராமா, கண்டதும் 

மனம் உருகி நின்றேன்.

கண்ணீர் வடித்து அழுதேன்  

உன் கனகாங்குலியை கொடுத்தேன்.

 

கையில் கிடைத்ததும்

என் அன்னை ஆவள் அதை தன்

நெஞ்சோடணைத்து கொண்டாள்

தன் சிகையில் மிஞ்சிய

இந்த மணியை என்னிடம் தந்து

உன்னிடம்  கொடுக்க சொன்னாள்.

 

எனக்காய் உயிரை யும் கொடுக்கத்துணிந்த

உனக்கேதேனும் தீங்கு விளைந்ததோ

மறுக்காமல் என்னிடம் அதை நீயும்  கூறாய்

என்னுயிர் அஞ்சனை மைந்தா

 

பத்து தலையனை கண்டேன்

பத்து தலையனை கண்டேன் ராமா

கண்டதும் நான் சினம் கொண்டேன்

நீ அவனை அழித்தால் மட்டுமே மகிமை

என்றெண்ணி நானும்  பொறுத்தேன்   

உன்னை மனதில் நினைத்தேன் ராமா

உன் அவதார நோக்கை அறிந்தேன்.

பத்து தலையிலும் பத்து விதமான 

செயலுடன் அவனை கண்டேன்

கொஞ்சம் சிரித்து மகிழ்ந்தேன்

அவன் என்னை முதலில் அழிக்க முயல   

 தனையன்  விபீடணன் தடுத்ததை நிறுத்த  

என் வாலை  அறுக்க நினைத்தான்.

என் வாலில் அதனோரம் நன்று நெருப்பை மூட்ட  

அவனும் கேலி செய்து மகிழ்ந்தான்

 

என் திறனையும் அவன்

இன்னேரம்  அறியவேணுமென  

அக்னி தேவனை அழைத்தேன்

அவன் அருளால்

தீங்கேதும்

என்னை அணுகவில்ல

நானும் பல திசையில் தாவி குதித்தேன்

நெருப்பை அள்ளி த்தெளித்தேன் 

என் அன்னை சீதை மாடம் தவிர

இலங்கையை முழுதும் எரித்தேன்

 

வாலின்  நெருப்பின் கொதிப்பை அணைத்தேன்

நெஞ்சு கொதித்து நின்றேன்

பறந்துன்னை காண வந்தேன்.

 

இனி தாமதம் வேண்டாம் ராமா

புறப்படு என்னோடு அவனை அழிக்க

அன்னை சீதையை மீட்ப்பாய் ராமா

என் மனதை குளிரவைப்பாய்

 

 

ஜெய  ஹனுமான்                            

 

 

சுந்தரேச்வரன்   Date:  26th  Feb 2016.

Is it in Raag Naattaikkurinji? Or Vasanthaa ?Or some other or a combination of two or three ragas?

 

There was a debate within my mind and soul as to how Bhaktha Hanuman would have reacted in front of Sri Raama after finding Seetha and his return from Lanka.

The debate was about the type of vocabulary and how He used the words.

The utterance of word ‘kandEn’ while landing on to the earth gave hope to Raama and all others that Seetha is alive.

His next words ‘un Seethai’ and ‘en annai’ cleared Raama about her purity. He tells only what He had seen and not eulogizing the topic. In fact there were so many obstacles He had to cross as per Valmiki Ramayana. Entry inside Lanka was risky and He had only a very short time in His schedule. After His mission was achieved He had so much time and He played around. Just like the present day executives after a ‘deal’ in foreign countries spent more days and enjoy sightseeing and a lot.

This made me to write this way.

How Sri Raama woud have reacted and reciprocated  and showed His love and respect towards Hanuman.

The rest is Hanuman’s explanation about the torture He suffered and His mind bend and His eagerness to bring Seetha back to her homeland.

For all these, I prayed and Lord Ganesa came to my rescue to give me these words.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s