வானம் தெளிந்து நின்றால்

வானம் தெளிந்தே நின்றால்

மனமும் நிறைந்தே வந்தால்

வேணும்,    கல்யாணம்

நாணல்,    ஊஞ்சல் ஆடும் நெஞ்சில்

அலைமோதும்   ஜில்லும் ஜில்லும்

தாளம்,       கெட்டி மேளம்

 

அழகுப்பெண் இவள்க்கிங்கு

அலங்காரம் செய்வதற்க்கு

கம்மல், வளை சேலையெல்லாம்

கொண்டு வாங்கள் வாங்கள்.

 

வானம் தெளிந்தே நின்றால்

மனமும் நிறைந்தே வந்தால்

வேணும்,     கல்யாணம்.

 

 

மயில் நடமாடும் அழகின் வடிவே

இதுனக்கு கல்யாணப்பருவம் தானோ

தென்றல் தொடும் உன் மேனியை

நானும்தான் கை தொடலாமோ?

 

நெல்வயல் காற்றிலெங்கும் சாஞ்சாடும்

யாரது  மணிக்கதிரா  நீயா

வானவில் தேரேறி வருவது

மழைதரும்  முகிலினமா நீயா

 

என்  நெஞ்சத்தில் சாய்ந்தாட மலர்போல் நீ வா (2)

பூ முத்தங்கள் சிந்தத்தான் கன்னத்தை தா

இனி இந்த இரவெல்லாம் இன்றும் என்றும்  

நமக்கிங்கே விழா கோலம்தான். என் செல்லப்பெண்ணே

 

வானம்…..

 

லா லா லா ………

 

வானில், எங்கும்தான் ஒளி இங்கு பொழிகின்றதே

புது முழு வெண்ணிலவா நீயா

 

கால் சலங்கை ஒளிநானும் கேட்க்கின்றேனெ

உன் முத்துதிர் சிரிப்பா  அலை மொழியா

 

எங்கள் கல்யாணம் பார்க்கத்தான்  ரெட்டைவால் குருவி நீ வா (2)

உன் தூக்கணாம் கூடை நீயும் எங்க ள்க்கு பரிசாக த்தா

இனி இந்த இரவெல்லாம் இன்றும் என்றும்  

நமக்கிங்கே மழைக்காலம்தான். என் செல்லப்பெண்ணே

 

வானம்…..

 

 

 

சுந்தரேச்வரன்

By Sundareswaran  date: 24th Feb 2016

 

Courtesy: Lyric: “Maanam theLinje ninnaal”

Lyricist:  Girish Puthanchery Sir   Film: ThEnmaavin Kombathu   Music: Berny-Ignesius

The choreography and dress are excellent.

Dear Sir, Thanks for the inspiration to translate in Tamil with a little changes as

 

அழகுப்பெண் இவள்க்கிங்கு

அலங்காரம் செய்வதற்க்கு

கம்மல், வளை சேலையெல்லாம்

கொண்டு வாங்கள் வாங்கள்.

 

with an extra line.

மயில் நடமாடும் அழகின் வடிவே

இதுனக்கு கல்யாணப்பருவம் தானோ

தென்றல் தொடும் உன் மேனியை

நானும்தான் கை தொடலாமோ?

 

Please link with www.youtube.com/watch?v=wX19LTRnnO8

Pleaase hear the song “ Aaasi athigam vechu  manasai adakki vekkalaamaa” from Tamil film “marupadiyum’  written by Vaali Sir. And music by IR Sir

 

 

I have omitted the first two lines  and took the other lines in raga Valachi.

 

 

Some extra thinking will intoxicate.

 

En nenjamthaan thadumaaRum innEram

Nenjukkul oLinthiruppathu bayamaa neeyaa

 

Un nenjukkuL naan  OLinthapin ini ennavaam

En nenjukkul unnai naan moodattumaa

 

Ini Alaipaayum nenjangaLin thErOttam thaan

Malar thooviya manjathil veLLOttam thaan

Ini intha iravellaam indrum endrum

NamukkingE Oyaatha  kondaattamthaan en sellakkutti. 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s