நள்ளிரவில் பொழிந்த மழையும்

நள்ளிரவில் பொழிந்த மழையும்

ஏதோ பாட்டின்  வரிகள் இசைக்க

விழுந்த பூ இதள்கள் எங்கோ

காற்றில்பறந்து மறைந்து போக

முகில்கள் மட்டும்  அலையுதிங்கே

வெண்ணிலாவை தேடி

 

இருள் சூழ்ந்த இரவில் இங்கே

நானும் மௌனவும் மட்டுமே

மனதில் தங்கும் உணர்ச்சியால்

கொதிப்பதேனோ தனிமையில்

 

என் உலகம்  நீ மறந்தாயோ

நினைவுகளும்தான் மனதிலிருந்து

மாய்ந்து மறைந்தனவோ என்ன?

 

யாருமில்லா மேடையில்

உன் அழகு நிழல் கண்டேன்

என் மனதில் எங்கோ உயர்ந்தது

ஓர் காதல் ராஜாங்கம்

 

தனிமையாய் நீ எங்கு சென்றாயோ

நினைவுகளும்தான் மனதிலிருந்து

மாய்ந்து மறைந்தனவோ என்ன?

  

 

சுந்தரேச்வரன்     Date: 21st Feb 2016

 

Courtesy:  Lyric: ‘Paathiraa mazha’

Lyricist:  Kaithapram Sir  Film:  ULLadakkam  Singer:  KJY Sir  Music:  Ouseppachan

Dear sir, Thanks for the inspiration to translate in Tamil.

 

Please link with

https://www.youtube.com/watch?v=xmgro24hzw8

 

https://www.youtube.com/watch?v=1TfMmpjYzOk  to listen to this melody.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s