விண்ணை என்றும் தழுவிசெல்லும்

ஆ ஆ ஆ ஆ ………….

ஆ ஆ ஆ ஆ ………….

 

விண்ணை என்றும் தழுவிசெல்லும்

வெண்ணிலாவும்  இங்கு,

உன்னை காண விரும்புதிந்த

மண்ணில் எங்கும் இன்று

உன்னையே நினைத்து நானும் 

பாடுமிந்த இரவினில்

சுருதியாய், என்னுடன் அது

சேந்து வருது மௌனமாய்.

(அதில் சிந்தும் புன்னகையில்

காண்கிறேன் ஏழு ச்வரங்களும்)

 

பவழம் பொழியும் மொழியில்

காமன் மலரம்பு தைத்த மோகம் நான்

உன்னை காண ஆசைகொண்டு 

அருகில் வரும்

மேன்மைகொண்ட மேகம் நான்

தனிமையின் வாசலை நீ

திறவாய் என் தேவி

நிற்க்கின்றேன் நான் உனது

தரிசனம் தான் நாடி

 

முதலில்,…..  பார்த்து நின்றோம்

வெண் முகிலாய் பறந்து சென்றேன் நான்

மீண்டும்,…… பார்த்த நேரம்

புது மழைபோல் பெய்தலிந்தேன்  நான்

தெய்வீக காதலால் என்

உள்ளம் சிலிர்த்த தன்னேரம்

ஒழுகியதென் மனதில் ஓர்

கங்கை போன்ற ராக நதி.

 

சுந்தரேச்வரன்     

 

By Sundareswaran  Date:  13th Feb 2016

 

Courtesy: Lyric: “Ponnil kuLichu ninnu”

Lyricist: Kaithapram Sir  Film:  Sallaapam  Music:  Johnson Sir  Singers: KJY Sir & KSC Madam

 

Set to raag Darbari kaanadaa

Dear Sir, Your lines are marvelous and melodious. When we look at this song in a deeper sense, a sense of Cosmetic revelation is visible.Thanks for the inspiration to translate in Tamil with changes.

 

Please link with https://www.youtube.com/watch?v=REkluyqjsas

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s