கண்மை எழுதும் பொழுதா

 

கண்மை எழுதும் பொழுதா

கொலுஸணியும் பொழுதா

குப்பிவளை சிரித்துடைந்தது

உன் குப்பிவளை சிரித்துடைந்தது

 

சேலை கட்டும் பொழுதா

உன் விரல் பட்ட பொழுதா

ஒட்டியாணம் நாணல் கொண்டது

அதில் தொங்கும் மணிஓசை

மெதுவாய் கேட்டது

 

அம்மன் கோயில் விளக்கெல்லாம்

உன் முகம் காணவே

தன்னை மறந்தே நின்றது

தங்கக்கரை போட்ட

உன் பட்டுச்சேலையின்

கொசிவுகளில் முகம் சாய்த்தது

அவையெல்லாம்

கொசிவுகளில் முகம் சாய்த்தது.

 

தென்றல் வந்து சேலை தழுவ

என் நெஞ்சமது துளைத்து செல்ல

என்னன்னவோ கனவுகள் வந்தது

அதில், என் மனம் பறந்து சென்றது

 

அழகான கைகளில்

பாலுடன் வரும்பொழுது

உன் உதடோரம்,

முத்தமிடும் விளையாட்டு

செய்கையை  கண்டேன்

உனதந்த விளையாட்டு

முத்தத்தால் எனது

இதையத்தில் ஒரு போதை ஏற,

அது இனிக்கும் இனிப்பாக

என் உதடுகளை நனைத்தது

ஓர் ஸ்ரீங்கார  இனிப்பாக

என் மனததில் நிறைந்தோடியது   

 

சுந்தரேச்வரன்

 By  Sundareswaran  date: 12th Feb 2016

 

Courtesy: Lyric: “Koothambalathil vecho’  

Lyricist:  Shibu Chakravarthy   Music:  Sunder Rajan    Film: Appu

 

Dear Chakravarthy Sir,

Thanks for the inspiration to write in Tamil taking out the important words and lines to suit the Tamil version.

 

Please link  with https://www.youtube.com/watch?v=zpaGvDjIdaA to listen the original Malayalam song

Raag  Kaanada.

Some other ragas are also mixed in it, like Reethi gawla etc.

 

இந்த பாட்டில்  ஒரு சந்தேக நோக்கம் தெள்ளத் தெளிவாக தென்படிகிறது.

 

சுருக்கமாக கோழியிலிருந்து  முட்டை வந்ததா இல்லை ? என்றபோல்.  இதற்க்கு விடை  கிடைக்க அந்த தருமி எப்படி புலம்பிநானோ  என்றபோல் நாமும்  புலம்பி சீரழியக்குடாது. இதை இந்தக்கால பாண்டியமன்னன் ஒருவேளை  சந்தேகம் தீர்க்க நினைத்தால்  ஆயிரம் பொற்க்காசுடன் முடியாது . இது அன்றைக்கே  தருமி தன பால்க்கணக்கை செரிசெய்வதர்க்கே  எட்டாமல் போனது. அந்த பரமனால்த்தான் தீர்த்து வைக்க முடியும். அதற்கொரு நற்கீரன்  என்ற வருமானவரிக்காரன்  நடுவில்  வந்தால்அவனை முதலில் சுட்டேரித்தபிறகே இது நடக்கும். மீண்டு அதில் தடை. காவல்த்துறை, கைது  வக்கீல் வாய்தா என்று எங்கெல்லாமோ போய், இதற்க்கிடையில்  நம் படம் தெரியா அடையாள அட்டை நம்மையே எம்மாற்றிவிடும்.  அது கிடைப்பதற்குள் நாமே கரை  தாண்டிவிடுவோம்.

இல்லை இந்த கேள்வியை மட்டும்  கோ ன் பனேக கரோட்பதி‘’  யில் நம்ம பிக் பீயை வைத்து கேட்க்க சொன்னால் ? சுடும் சீட்டில் யார் உட்கார்ந்து  பதல்  சொல்லக்கூடும்அந்த பரமனிடமே விட்டு விடுவோம்.

By Sundareswaran

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s