விடியல் வந்ததும்

விடியல் வந்ததும் பூ விரிந்ததோ

புது மலர்ச்சி எனது கண் திறந்ததோ

விரல் தொடும் கம்பியெல்லாம்

வீணை மீட்டும்  நாதமாய்

வியப்படையும் செய்தி சொன்னதோ

 

கடமை என்னும் பாதையில்

சுடும் நிலையில் நீந்த

விழியில் வரும் நீர்த்துளிகள்

பனிபோல் அதில் தங்க

 

தழுவி வரும் பாசமும்

வலை வீசிடும் நேசமும்

என் மடியில் தலை சாய்ந்திடும் வேளை

இன்னாள் வரையில்

உருகி நானும் நின்றேன்

அதற்கோர் விடிவுகாலம் வந்து சேர்ந்தது

விடியல் வந்ததும் பூ விரிந்ததோ

புது மலர்ச்சி எனது கண் திறந்ததோ

 

அரும்பாய் பிறந்த குருவிகள்

சிறகு விரித்து பறக்க

அறிவெனும் பூந்தணலில்

அவை சிரித்து மகிழ்ந்து வாழ

 

என் மனதில் நிறைந்த மழை மேகம்

எனை அறியா பொழிய

அதில் நனைந்து  நானும்

சிலிர்த்து கொஞ்சம் நிற்க்க

என் வாழ்வில் நானும் அர்த்தம் கண்டேன்   

அதில் பொன் மலர்களெல்லாம் விரியக்கண்டேன்  

 

 

சுந்தரேச்வரன்

By Sundareswaran  date:  10th Feb 2016

 

My Tribute to my dear Periyappa who sacrificed his life for the betterment of his and his siblings and their children. This song is his life.

 

துடுப்பிழந்த படகுகள்

அலைகளில் தத்தளிக்க

ஒன்றொன்றாய் கரை சேர்க்க

துணிச்சலுடன் பாடுபட்டவன்

இவன்தான் ஒரு மனிதனா

இறைவனின் மறு ரூபமா

யாரென்றுதான் அறியாமல் 

இன்றும் நான் வியந்து நிற்க்கிறேன்.

 

Thuduppizhantha padagugaL

AlaigaLil thathaLikka

Ondrondrayum karaisErkka

Thunichaludan paadupattavan

Ivanthaan oru  manithanaa

IRaivanin maRu roopamaa

Yaarendruthaan aRiyaamal

Indrum naan   viyanthu nirkkirEn.

 

Courtesy: Lyric: ‘Pularivannu  Poo Vidarthunnu”

Lyricist:  Ramesan Nair  Film:  Kuruppinte kanakku pusthakam

Dear Sir, Thanks for the inspiration to translate few lines in Tamil and change few words to suit another lyric.

Please link with http://msidb.org/s.php?5414 to listen the few lines of the original Malayalam version..

 

Can we write like this when a hero sacrifices his life for the betterment of the family and society?

 

SiRagizhantha  vaan paravai

ThaRaiyil veezhum munname

Athanai  than irukaigaLil ondruserthu

Than nenjOdaNaithukkondavanai

IRaivan endru kooRavaa

Avan atharkkum oru padi mElaa?

 

Can we write like this when a hero was beaten up by goons and is in the hospital lying unconscious?

(Film style)

 

SiRagizhantha vaan paravai

ThuduppugaL illaamal

AlaigaLil indru thathaLikka

AlaigaL Oyvatharkkaai kaathirukkumaa

Neruppilirunthu varum paravaipOl

Than iru vizhigaL ingu thiRanthu

Ethiriyaithaan sutterikkumaa?

 

By Sundareswaran Date: 10th Feb 2016.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s