ராம நாமம்

Sa Ri Ga Pa Ni  Sa

Sa Ni Pa Ga Re Sa

 

ராம நாமம்,     அதை சொல்லும்  நேரம்

உள்ளத்தில்  ஆனந்தம் பொங்கும் என்றும்

ராம நாமம்,     அதை கேட்டால்  போதும்

என்றென்றும்  வாழ்வில் பேரின்பம் சேரும்.

 

உள்ளம்,       சோர்வடையும் நேரம்

ராம நாமம்,   வலிமையூட்டும்

உள்ளம்,      சோர்வடையும் நேரம்

ராம நாமம்  வலிமையூட்டும்

  

உயிரில்   முழு உயிராய்

சொல்லில்   தேன் அமுதாய்

எப்பொழுதும்  நம்முடன் சேர்ந்து வரும்

அவன் என்னாளும் நம்முயிரின்  தாளமன்றோ

 

அவன் ரூபம்,      ராஜதேஜ மயம்

அவன் நாமம்,     என்ன இனிமை  நாதம்

அவன் ரூபம்,      ராஜதேஜ மயம்

அவன் நாமம்,      என்ன இனிமை  நாதம்

  

அதிகாலை,    மாலைப் பொழுதில்

நள்ளிரவென் பததர்க்கில்லை

என்னேரமும்  அதை சொல்லும்  மனதினிலே

அவன்  எப்பொழுதும் குடியிருப்பான் 

சந்தேகமுமில்லை

அவன் என்னாளும் நம் ஆத்மாவின்  தாளமன்றோ

 

 

சுந்தரேச்வரன்  

 By Sundareswaran  Date: 11th Feb 2016

 

Courtesy:  Lyric:  RaagangaLE MOhangaLE

Lyricist:  Bharanikkaavu Shivakumaar   Film:  Thaaraattu   Singers  KJY Sir & S Janaki madam

Raag:  HAMSADHWANI

 

Dear Shivakumaar, Thanks for the inspiration to write a devotional song in the same tempo.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s