சிவம் என்றுரைக்கும்

சிவம், என்றுரைக்கும் அந்நேரமே  வந்து

வரம் அருளும் பரம சிவ மந்திரம்

சிவம், என்றழைக்க  தேவ ஹிம கங்கையில்

அலைகள் அலைமோதும் புனித வாக்கியம்

உமையும், ஹரனும்,  இயற்க்கை வடிவில்

நித்தம் நடமாடும் தாளம்

யாகஹோம,  தூப நைவேத்ய வடிவில்

வ்ரித உறுதிகொண்ட இதையங்களில்.

 

பர்வத நாதன் சிவனுடன் சேர்ந்து

பார்வதி அருளிய    வசனவுமாய்  

தனையன் ஆறுமுகன்  ஞானப் பழம் தேடி

அகில உலகமெங்கும் அலைந்திடவே

அண்ணன் கஜமுகன் அவ்விருவரையும்

வலம் வைத்தணைந்தது

இன்று  அசரீரியென்றானதோ?

 

கடல் ஏழும்  மாமலை எங்கும்

சாஸ்த்திர புராண ஜோதிடவும்

தேடி தாண்டி வந்து பழனி ஆண்டியாய்

பரமனின் பாதம்  ணைந்திடவே

அகில ஜீவ கதை  அங்குதான்

துவக்கம் என்றறிவானது 

இன்று     அசரீரியென்றானதோ?

 

 

சுந்தரேச்வரன்                        By Sundareswaran Date:  2nd Feb 2016

 

Courtesy: Lyric: “Sivam Sivadagana naayaka”

Lyricist:  Sri Kaithapram     Film:  PAITHRIKAM     Music: S P Venkitesh    Singer  K J Y Sir You are a parabrahmma swaroopam. You have melted in this song and have made others melt and sublimate.

Kaithapram Sir, I see the incarnation of God in you.

Thanks for the inspiration to translate in Tamil.

Really very very apt lines for the story.  Kudos Sir. Vedas and manthras are eternal. It is attached to the umbilical cord. The very linkage between Jeevaathma and Paramaathma.

Please link with http://play.raaga.com/malayalam/album/Paithrukam-songs-M0000521to hear the baritone voice of K J Y Sir. The musical accompaniments have shown their best.

For Bharatanaatyam, it is a best composition.

 

The lyric of Veturi Sundar ramamoorthy in Telugu:

 

Vedam.. anuvanuvuna naadam..
naa pancha praanaala naatya vinodam..
naalo regenenno hamsaa nandi raagaalai
vedam.. vedam anuvanuvuna naadam.. aa….

My lines given by the Divine grace

 

அணுவில் உயிரோட்டம் தந்த இறைவா

என்னிலும் உயிரோட்டம் தந்ததற்க்காய்

அடியன்,   சிந்துமீ கண்ணீரினால்  

நித்தமும் உன் பொற்ப்பாதங்கள் கழுவுகின்றேன்

 

Even  Ramakrishna Paramahamsa had felt the deep breathing of the Universe when he was standing in the burning ghats of Varanasi.  He could feel the pranava manthra and the eternal light.

 

பாலருந்தும் சிசு ஒருபொழுதேனும்

கடவுளைத்தான் நினைத்ததுண்டா?

தன் தாய்ப்பாலமுதம் எங்கிருந்து

வருவதென்றென்னாளும் அறிந்ததுண்டா?

தன் தாய்தான் அதற்க்கு ஊட்டுகிறாள்

என்றாவது புரிவதுண்டோ?

 

யார்தான் படைத்தாரோ

இந்த அமுதின் தேனூற்றை

எந்த செய்க்கும்தான் இனிக்குமிந்த

அமுத நீரூற்று.

 

மத ஜாதி இன

பேதமில்லாமல்

அகிலத்தில் பிறக்கின்ற

அனைத்துக் குழந்தைகளுக்கும்

அமுதாய் அமைவது

அன்னையில் சுரக்கும்

இந்த அமுதபானமே!

 

எங்குதான் தேட

இதற்க்கு நிகர் இதுவல்லா

வேறெதைத்தான் நாட.

இது உண்டு சிசுவும்

இறந்த கதை கிடையாது

இதுவே இறைவன் தரும்

நான் இருக்கேன் என்ற அறிவுரை.

 

சுந்தரேச்வரன்                     Date:  22nd January 2015

Nothing can come from nothing. Even the big bang has occurred from something that is ParamporuL.

Even Brahma has a time span of life and that too for Vishnu. But Siva is eternal.

While writing the article” AVASAANA SNAANAM” (The final dip) in Malayalam, I could feel it in every letter of the topic.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s