வானம் பொன் வானம்

வானம் பொன் வானம்   ஒளிவீச

மோகம் என் மோகம்    குளிர் வீச 

மலைகளின் சாய்வினில்,  குளிர் நிழல் போர்வையில்

பனி மழை பொழிந்திடும் தென்றலில் ஒழுகிட வா …..

 

என் எண்ணங்களில், தேன் உதிற்க்கும்

அழகே நீ வா வா

அழகுமாய் என், மனதில் உதிரும்

கவிதை நீ வா வா

கவிதைகளின்  இனிமைகளை நீ

என்னுள்ளில்  தா .

 

விழிகள்தன்,        பார்வையை

இமைகள்போல்,        தழுவிட   வானம் பொன் வானம் ….

 

கற்ப்பனையில்,    பூ மலரவைக்கும்

பருவங்களாய் நீ வா வா

பருவங்களால்,  உதிரவைக்கும்

குளிரலையாய் நீ வா வா

குளிரூட்டும் உன் கைகளினால் என்னில்

முடிவில்லா நிலை  தா

 

கனவுகள், நினைவுகள்,

சிறகுகள் விரித்திட…  வானம் பொன் வானம்….

 

சுந்தரேச்வரன்

By Sundareswaran  Date: 22nd Jan 2016

 

Courtesy:  Lyric: “ Maanam Pon maanam Kathir choodunnu”

Lyricist:  Poovachal Khader Sir  Music:  Raveendran Master

Film:  IdavELakku sEsham”  Singer:  K J Y Sir

Raag:  Amritha varshini  with a mix of Hamsaanandi?

 

Just listen to the song” KaattOdum  kannivayal kathir choodum kaalam” and feel the tune.

Dear Sir, Thanks for the inspiration to translate in Tamil with few changes in words.

The beauty is that the ending word and the beginning word in next line are matched. In Tamil it is Anthaadi style.

 

Please link with https://www.youtube.com/watch?v=MpljHDV7KuU

 

 

 

“Gravitation is not responsible for people falling in love.” – Albert Einstein

I think I can start as

 

வானம் பொன் வானம்  பல வண்ணம்

மோகம் என் மோகம் அதில் பொன் வண்ணம்

மாலை வேளையில்,  நிழல் தங்கும் சாலையில்……….  

 

Again:

 

மலைகள்தன்  சாய்வினில்,

நிழல்கள்போல்,  இழைந்திட(as in original version)   

 

 

Sir, Can we add one more stanza :

 

கனவுகளால் என் மனம் மயக்கும் 

ரதியே நீ வா வா

ரதி மதுர, தாள லய சுருதி சேர்க்க நீ வா வா

சுருதி சேரும் வேளையில் என்

உடலில் உயிரில் உன் உயிரைத்தா

 

இரவும்பகலும்,     ஒருபோல்   என்றும்……. வானம் பொன் வானம்….   

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s