தங்க நிலா கிளிபோல்

தங்க நிலா கிளிபோல் குறுகி

தாரைகளால்  இறகை நெசைவோம் நனைவோம்

நீராடி ஆடும்        அந்திப்பொழுதில்.

 

வண்டு மொய்த்த மலர்போல

வான் நிலாவின் பிறைபோல

நெஞ்சில்  நிறைகின்ற மோகம்

அதில் வரும் ராக தாள லய பாவம்

 

செவ்வண்ண முகில்கள்  குளிர் தூவும்

ஓர் பனி ச்சாறல் போலிங்குலாவுவோம்

இன்னிசை பாடும்  மெல்ல மீட்டுமோர்

தம்புருபோலிங்கு  தழுவுவோம்

 

தங்க நிலா கிளிபோல் குறுகி

தாரைகளால்  இறகை நெசைவோம் நனைவோம்

நீராடி ஆடும்  அந்திப்பொழுதில்.

 

 

......

 

வெகு தூரம் யாரோ பாடுகிறார்      ராக ஹிந்தோளம்

என் உள்ளில் தோன்றும் காதல் இசைக்கு

சேர்ந்தொரு  நாதம்

காதில் மெள்ள  கிச்சு மூட்டும் தங்க லோலாக்கில்

தேவ மந்திரம்  மெல்ல பேசும்  கிசு கிசு ஓசைகளும்

 

ஒரு கோடி ஆசைகள் சேர்த்து,

வான் வெளியே  உயர்ந்து செல்வோம் வா

 

குளிர்காலம் பொழியும்,     பனி ப்பன்னீர்  மழையில்

மேலாடை நனைவதுபோல்

 

தித்தன தித்தன  திரன  தீம் திரன

தித்தன தித்தன திரன

தித்தன தித்தன  திரன  தீம் திரன

தித்தன தித்தன திரன

 

தங்க நிலா கிளிபோல் குறுகி

தாரைகளால்  இறகை நெசைவோம் நனைவோம்

நீராடி ஆடும்  அந்திப்பொழுதில்.

  

பால் சுரக்கும் பொர்ணமி நாளன்று 

தேன் மலர் மஞ்சத்தில்

காத்துனிற்க்கும்  கிளிமகளே  நீ என்னதல்லவோ

அரும்பாய், பூத்து நிற்க்கும் 

பூந்தளிர் உதடில் கிள்ளிப்பார்க்க

நான் தொடவே  வெள்ளி நிலாவே  நீ சிணுங்காதே

 

தானாய் ஒளிதரும் உன்     இரு விழி தீபம்

மெதுவாய்  இருள் வரும்போல் இங்கு மூட

 

முகிலின் நிழலில்,      கனவின் கரையில்

வானவில் தெரிவதுபோல்.

 

தித்தன தித்தன  திரன  தீம் திரன

தித்தன தித்தன திரன

தித்தன தித்தன  திரன  தீம் திரன

தித்தன தித்தன திரன

 

தங்க நிலா கிளிபோல் குறுகி

தாரைகளால்  இறகை நெசைவோம் நனைவோம்

நீராடி ஆடும்  அந்திப்பொழுதில்.

 

வண்டு மொய்த்த மலர்போல

வான் நிலாவின் பிறைபோல

நெஞ்சில்  நிறைகின்ற மோகம்

அதில் வரும் ராக தாள லய பாவம்

 

செவ்வண்ண முகில்கள்  குளிர் தூவும்

ஓர் பனி ச்சாறல் போலிங்குலாவுவோம்

இன்னிசை பாடும்  மெல்ல மீட்டுமோர்

தம்புருபோல்  தழுவுவோம்

  

  

 சுந்தரேச்வரன்  Date: 26th  Jan 2016

 

Courtesy:  Lyric: “ ThangathinkaL kiLiyaai kurugaam’

Lyricist:  Girish Puthanchery Sir Film: Singers: M G S Sir and K S Chithra Madam        Film:  Indraprastham   

Dear Sir, Thanks for the inspiration to translate in Tamil.

Girishji the line  തനിയെ തെളിഞ്ഞ മിഴിദീപം, പതിയെ അണഞ്ഞൊരിരുള്‍ മൂടാം is the punch line. A classic touch of Raaga Hamsanaadam ‘By Vidyasagar is really amazing. The flute stole the show. The actors really showed their exuberance. In as much the opulence in the dresses, the camels also should have been decorated well with colorful robes as seen in Jaipur during festivals. The cinematographer could have focused on the camel’s mouth while it chews the cud for the line ‘Dhim thana dhim thana….

For that aalaapana of ...... the one that went well with  the song ‘Poovaasam”: in AnbE sivam as  ‘Sajni  Oh sajni……

 

Please link with https://www.youtube.com/watch?v=m-yQ7mMksYM     

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s