ஒரு சிறு பூபோல்

ஒரு சிறு பூபோல் என்னையே பார்க்கும்  

விழியோரம் யாருடையதிங்கே

ஓர் பனி மழைபோல் என்னில்

பொங்கும் நினைவுகள்

யாரை நினைப்பதால் இங்கே

தெரியாது எனக்கது தெரியாதென்று

சொன்னது மாலை நேர மௌனம்

 

மழையின் இழைகளை மீட்டிடும் வானம்

இனிமையாய்  கீதம் இசைக்க

இதற்க்குமுன் தெரியாத கன்னியிடம் நேராக நின்று

காதல் கொண்டு இன்னிசை பாடும்போல்

இரு ஜோடி கண்கள் ஒன்றோடு ஒன்றை

ஒன்றாக பார்க்க

தெரியாது எனக்கது தெரியாதென்று

சொன்னது மனதில் பொங்கிய இசைநாதம்.

 

தன்  விருப்பத்துடன்  மண்ணின் மார்பில்

விளையாடி மறைந்தது  மாலை நேரம்

அதற்க்குப்பின் வந்த இரவும் அதன்படி

பூமியை மறைத்தது தன் போர்வையினால்

ஒன்றும் பேசாமல் எங்கு சென்றாயோ  நீ

என்னை கூட்டில் அடைத்த கிளிபோல்

தனிமையில் தவிக்க விட்டிங்கு

தெரியாது எனக்கது தெரியாதென்று

சொன்னது நினைவுகளின் ஏக்கம்.

 

சுந்தரேச்வரன் Date:  15th Jan 2016

 

Courtesy:  Lyric “ Oru naRu pushppamaai ennErkku nOkkum” Film: Megh Malhar (Malayalam)

Lyricist: O N V Kurup Sir  Singer:  K J Y Sir  Music: Pandit Ramesh narayan

The same song was sung by K S Chithra.

A melodious mix of Raag brindavan Sarangi and Desh

I linked the last line ”ARiyillenikkaRiyillennu’ in all the three stanzas as I liked it.

O N V Sir’s earlier song “ Vaathil pazhuthilooden munnil kumkumam’ was also repeated by K J Y Sir and K S Chithra in 1987 with the melodious music by “Guru” Dhakshinamoorty Sir. To write a song in the same raag took me two years of thinking.

 

Dear Sir, Thanks for the inspiration to write in Tamil with few changes.

I omitted the lines’nadhi paadi theerathe muLa paadi poovalli’ and ‘nerukayil naanangaL chaarthum chiraagukaL’ and used my version of Tamil.  Itharkkumun and atharkku pin.and irujOdi kangaL

Please link with https://www.youtube.com/watch?v=3aDltAWVWm8  to listen to the Malayalam song.   

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s