யாராரும் பாராமல்

யாராரும் பாராமல் அருமுல்லை கொடியொன்று

மீண்டும் மலர்ந்திடுமோ

பூங்கொடி முனை ஓரம்  ஆடிடும் பூ மொட்டு

என் நெஞ்சோடு சேர்ந்திடுமோ

யாராரும் பாராமல்……………….

 

இரவில் மேயும் வண்ண நிலாவே

மீண்டும் வருமோ  சித்திரையும்

வீடுகள் எங்கும் தீபங்கள் எரிய

மீண்டும் வருமோ கார்த்திகையும்

 

கை தொட்டுவிட்டால் உடன் சிலிர்த்திடுமோ

மனதுக்குள் மீட்டும்  பொன் வீணை

ஓர் பாட்டுக்கு சுருதி சேர்க்க

என் மனதுக்குள் வந்ததம்மா ஆவல்.

 

யாராரும் பாராமல்……………………

 

மறைந்த கனவுகளின் இனிய நினைவுகளில்

பாவம் நெஞ்சம் உருகுதே

 

காகிதத்தாள்களை  மறைக்கும்போல்

கண் விழிகளில் மோகம் விரியுதே

 

வெகு தூரம் எங்கோ குயில் ஒன்று பாடவே

நானும் அதன் பாட்டை கேட்டேன்

இந்த குயிலுடன் ஒன்றாய் சுருதி சேர்த்து பாட

மனதுக்குள் வந்ததம்மா ஆவல்.

 

யாராரும் பாராமல்…………

 

சுந்தரேச்வரன்   Date: 16th Jan 2016

By Sundareswaran    Date: 16th Jan 2016

 

Courtesy:  Lyric: “ Aarrarum kaanaathe aarOmal thirumulla”

Lyricist: Girish puthancherry  Music: Vidhyasagar    Film: Chandrolsavam

Dear Sir, Thank you for the inspiration to translate this in Tamil. I have made few changes in few lines.

 

Raagam:  Sudha SaavEri. or Aarabhi ?

Pleas link with https://www.youtube.com/watch?v=5hV-Z3lD0GY to hear this Malayalam song.

Please link with www.youtube.com/watch?v=3w9nel9xEiQ to listen to P Jayachandran.

Hear the Tamil song”Kaathal Mayakkam” in film Puthumai PeNN.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s