வைகரை பொழுதாய்

வைகரை  பொழுதாய்

வண்ண மலர்களாய்

புதுமைகள் நிறைந்த

புது வாழ்விங்கு பிறந்ததோ

 

இருள் மூடும் பொழுதாய்

நிழல் போன்ற கனவாய்

பழமைகள் இங்கே

வெறும் நினைவுகளாய் மறைந்ததோ

 

என் மனதில் நிறைந்திருக்கும்

இளம் பொன் வண்டே

நீ வருவாய்  அருந்த மீண்டும்

என்னில்  நிறைந்திருக்கும் தேன் ராகம்

 

இனி என்னை காத்திட

நீ வருவாயோ

உன் மார்பில் சாய்ந்திட

இடம் தருவாயோ

 

உன்னை நான்  என்னுள்ளில்

வைத்தேன்றும் காத்திடுவேன்

என் மார்போடு சாய்த்துன்னை

தூங்கிட செய்திடுவேன்

இனி உன்னை,

ஒருநாளும் ஒருபோதும்

கைவிடமாட்டேன்

 

ஒரு முழு உலகம் வேண்டும்

நாம் இருவரும் ஒன்றாய் வாழ்வதற்க்காய்

பல ஜென்மங்கள் நாம் எடுத்திடவேண்டும்

அதில் என்றென்றும் ஒன்றாய் தொடர்வதற்க்காய்

 

என்னை பார்த்ததுமே

கண்ணில்  நாணம் பிறந்ததேன்

என்னுடன் பேசவே

நெஞ்சில் பூமழை பொழிந்ததேன்

இடம் தருவாய்

உன் மலர் தோட்டத்தில்

இனி வரும் காலம் செர்வதற்க்காய்

 

 

சுந்தரேச்வரன் Date: 11th Jan 2016

 

Courtesy: Lyric:”Pulariyaai  niRamalariyaai”  from film: VALAYAM (The Ring)

Lyricist: Kaithapram  Music: S P Venkaesh   KS Chithra & Ramachandran

 

Thanks for the inspiration to translate in Tamil with few changes.

This inspired to rethink about the Tamil New Year and the birth of Pongal festival in the Tamil month THAI. It gave a new twist in my memories of my childhood days and created a new song with the title ”Enathu NinaivugaL”  

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s