முதல் முதலாய் பார்த்த நாள்

முதல் முதலாய்   பார்த்த நாள்

பாதி விரிந்தது உன் பூ முகம்

 

என் கைகளில்  அணைத்திட வந்தொரு  பொன் சிற்ப்பம்……

நீயன்றோ..என் ப்ரியே…………

 

ஆயிரம் காதல் காவியங்கள் எதற்க்காய்

பொன் மயில் தோகையில் எழுதினாய் நீ

 

பாதி  விரிந்ததும்  வாடி விழுந்திடாத

காதல் உனதென்று சொன்னவன் நீ

 

அன்று நான்   உனது சொந்தமானேன்

 

இதனை நான் கேட்ட நாள்….தானாக மீட்டியது

என் மன வீணை

 

என் கனவின் மஞ்சத்தில் வந்து நீ துயில் கொண்டாய்…..

ஓர் வண்ண பறவையைப்போல்………………

 

முதல் முதலாய்   பார்த்த நாள்…………….

  

உறங்கும்  கனவினை எதற்க்காக நீயும்

தேவையின்றி,

முத்தமிட்டு  அதனை உணர வைத்தாய்

 

பேசும்  மொழிகளில் 

வெட்க்கத்தில் நீயும் உருகிடும்போது

 

இது  கூடாது கூடாதென்று

மெல்லன மெல்லன  ஏன்

என் காதில் மொழிந்தாய்………………வீணை மீட்டிடும்போல்

 

இதனை நான் கேட்ட நாள்….தானாக மீட்டியது

என் மன வீணை

 

என் கைகளில்  அணைத்திட வந்தொரு  பொன் சிற்ப்பம்……

நீயன்றோ..என் ப்ரியே…………

 

  

 

 

சுந்தரேச்வரன் Date: 14th Jan 2016

 

Courtesy: Lyric:” Aadhyamaai Kanda naaL”  Film: Thooval Kottaaram

Lyricist: Kythapram   Singers:  K J Y Sir & K S Chithra Madam

Raag Brindavana saaranga 

ஸ ரி ம ப நி ஸ

ஸ நி ப ம ரி ஸ

 

Dear Sir< Thanks for the inspiration to translate in Tamil with few changes to match certain words. Indeed a great melody. I really enjoyed it listening many times.

 

Please link with https://www.youtube.com/watch?v=AKrDdJjbavY  to listen to this song in Malayalam.     

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s