அழகு கொஞ்சும் வைகையிலே

 

அழகு கொஞ்சும் வைகையிலே

அன்னம் போன்ற   படகினிலே

துழைந்து வரும் சின்னக் கிளியே

சொல்லு நீ,

என்னை நீயும் விரும்புகிறாயோ

விரும்புகிறாயோ?  

 

அலைகளெல்லாம் ஒன்றொன்றாய்

ஓடி வரும் நேரம்

தனக்குள்,

அதனையெல்லாம்

அணைத்துக்கொள்ளுது  கரை ஓரம்

அதனை வாரி வாரி

அணைத்துக்கொள்ளுது  கரை ஓரம்

ஆசைகள் தேடி வரும் நேரம்

தாகத்தால் ஏங்குதிந்த  பெண்மனம்

பெண்மனம்  

என் மனதிலும்,  உன் மனதிலும்

இன்றல்லவோ பூக்காலம்

பொன்போல் விரிந்த பூக்காலம்.

 

ராகங்கள்,

பாடிவரும் தென்றலை

தன் நெஞ்சோடணைத்துக்கொள்ளுது வானம்

தன் நெஞ்சோடணைத்துக்கொள்ளுது வானம்  

வெகு தூரம் நான்

துழைந்து வரும் நேரம்

குளிரில்,

கூச்சம் எடுக்குது என்னுள்ளம்

என்னுள்ளம்  

என் கனவிலும், உன் கனவிலும்

இன்றல்லவோ பிறந்ததந்த கீதம்

காதல்  சங்கீதம்.

 

 

சுந்தரேச்வரன்

By Sundareswaran Date:  9th Jan 2016

 

Courtesy: Lyric: “ Ashttamudi kaayalilE ann nada thONiyle”

Lyricist: Vayalaar Rama Varma  Music: Devarajan

Singers: K J Y Sir and P Leelamma

 

I was searching for some equivalent place to launch the boat in my Tamil translation.Lord Ganesa helped me to get a place and for Tamilnad, Vaigai is famous as it is Ashtamudi kaayal for Kerala and Malayalam.

The repetition of VirumbugiRaayO, PeNmanam and EnnuLLam can be created as an echo effect.

Thanks for the inspiration.

Please link with https://www.youtube.com/watch?v=7nYj82CSnNw to listen to the Malayalam song from film Manavaatti.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s