ஈரம் தங்கும் உன் கண் இமைகளில்

ஈரம் தங்கும்  உன் கண் இமைகளில்

சோகம்   வந்தென்ன எழுதியது

கோபம் கொண்டு உன்

பொன் கன்னங்கள் ஏன்

கும்கும பூபோல் விரிந்தது  

 

நான் கண்ட கனவுகளால்

வலை வீசிக் கிடைத்தவள்

நீ அல்லவோ

என் கண்ணே  உன்னை,

நான் கண்ட கனவுகளால்

வலை வீசிக் கிடைத்தவள்

நீ அல்லவோ

 

நீ ஒன்று சொன்னால் போதும்

உனக்காக

வெறும் பொன்னல்ல

கடலேழும் முழுகி நான்

அனைத்து

முத்தையும் பவழமும் அள்ளி வருவேன்.

 

ஈரம் தங்கும்   ……………………..

 

என் மனதில் நிறைந்த ஆசைகளால்

வண்ண ஜாலங்கள் செய்து கிடைத்தவள்

நீ அல்லவோ

என் கண்ணே   உன்னை,

என் மனதில் நிறைந்த ஆசைகளால்

வண்ண ஜாலங்கள் செய்து கிடைத்தவள்

நீ அல்லவோ

 

உன் முகம் ஒருதரம் வாடினால் போதும்

வானில்

வெண்ணிலா ஒளிமட்டுமல்ல

பொன்னெழில் கொண்ட பூந்தோட்டம் அனைத்துமே

என் கண்களில் இன்றிங்கு

ஒளி இழந்தீடும்

 

ஈரம் தங்கும்   ……………………

 

சுந்தரேச்வரன்   Date: 5th Jan 2016

Courtesy: Lyric: “EeRan peeli kaNNukaLil”   Singer: KJY Sir

Lyricist: Puthiyangam MuraLi    Music:Raveendran  Film: Changaatham (Friendship)

 

Dear Murali Sur, Thanks for the inspiration to translate your lyric in Tamil with a little change for words.

 

https://www.youtube.com/watch?v=t202CBSUL84           Set to raag Hamsanaadam

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s