யாரோ விரல் மீட்ட

யாரோ,  விரல்  மீட்ட

மனதின்  மண் வீணையில்

ஏதோ,  விழிநீரின்

ஸ்ருதி மீட்டும்  மௌனம்

சோர்வடைந்த உடலாய்

இடறி விதும்பும் மனமாய்

விடை கூறும் மாலை நேரமே

தனிமை கொண்டிங்கு

தலைசாய்க்கும்  மாலை நேரமே

இன்று  யாரோ  விரல்  மீட்ட

மனதின்  மண் வீணையில்

ஏதோ  விழிநீரின்

ஸ்ருதி மீட்டும்  மௌனம்.

  

வெண்ணிலா கூட

உனக்கின்று எரியும்

கோடையாய்  போனதே

வெள்ளை மேகங்கள்

வானில்  நிறைந்தொழுக

பருவ மழை மேகம்போல் ஆனதே

ஏங்கும்  உன் இதையம்

இங்கு இருளில் அடிபட்டு

பாடிடும் ஓர் பாவம்

கிளிபோல் ஆனதே

இன்று  யாரோ விரல்  மீட்ட

மனதின்  மண் வீணையில்

ஏதோ  விழிநீரின்

ஸ்ருதி மீட்டும்  மௌனம்

  

மெதுவாய்  பெய்து ஓய்ந்த மழையில்

மண்ணில்  பாதி  மாய்ந்த நிலையில்

காணும்  கால்தடங்களை

காற்றில்  தேய்ந்து எரியும் விளக்கில்

தேடி நடப்பதேனோ?

உன் ஆசைகள் எல்லாம்  இன்று

சிறகிழந்த நேரம்

மனதில்  ஒன்றுசேர்த்த

நினைவுகள்  யாவும் இங்கு 

ஒன்றாய் கண்ணீரில்  கரைந்ததோ?

 

இன்று  யாரோ விரல்  மீட்ட

மனதின்  மண் வீணையில்

ஏதோ  விழிநீரின்

ஸ்ருதி மீட்டும்  மௌனம்

சோர்வடைந்த உடலாய்

இடறி விதும்பும் மனமாய்

விடை கூறும் மாலை நேரமே

தனிமை கொண்டிங்கு

தலைசாய்க்கும்  மாலை நேரமே

இன்று  யாரோ விரல்  மீட்ட

மனதின்  மண் வீணையில்

ஏதோ  விழிநீரின்

ஸ்ருதி மீட்டும்  மௌனம்

  

 

 

 

சுந்தரேச்வரன்

 

By Sundareswaran  Date:  3rd Jan 2016

 

Courtesy: Lyric:  “AarO  viral meettum manassin  maNveeNayil”

Lyricist: Girish Puthancherry  Film:  PRANAYA VARNANGAL Music: Vidyasagar

Dear Sir, Really a classic touch of words are woven in it with  deep literary hues.

 

Thanks for the inspiration to translate in Tamil with few changes.

Please link with https://www.youtube.com/watch?v=A6bsO0yXiEc

Raag: Hamsanaadam

YaarO  viral meetta 

 

YaarO      viral meetta 

Manathin maN veeNaiyil,

Etho          vizhineerin

Sruthi meettum mounam.

SOrvadaintha udalaai

IdaRi vithumbum manamaai

Vidai kooRum  maalai nEramE

Thanimai kondingu

Thalaisaaikkum

Maalai nEramE

Indru  yaarO   viral meetta

Manathin maN veeNaiyil,

Etho    vizhineerin

Sruthi meettum mounam.

Indru yaarO……..

 

VeNNilaa kooda

Unakkindru  eriyum

KOdaiyaai   pOnathE

VeLLai mEgangaL

Vaanil  niRainthozhuga

Paruva mazhai mEgampOl   aanathE

E’ngum un  ithaiyam

Ingu  iruLil adipattu

Paadidum Or paavam

KiLipOl   aanathE.

Indru  YaarO      viral meetta 

Manathin maN veeNaiyil,

Etho    vizhineerin

Sruthi meettum mounam.

 

Methuvaai    Peythu  Oyntha  mazhaiyil

MaNNil Paathi  maaintha nilayil

KaaNum     kaalthadangaLai,

Kaatril thEynthu eriyum viLakkil

ThEdi nadappathEnO?

Indru, YaarO      viral meetta 

Manathin maN veeNaiyil,

Etho    vizhineerin

Sruthi meettum mounam.

 

Un aasaiagaL ellaam    indru

Siragizhantha nEram

Manathil  ondrusErtha

NinaivugaL  yaavum ingu ondraai

KaNNeeril  karainthathO.

YaarO      viral meetta 

Manathin maN veeNaiyil,

E’tho    vizhineerin

Sruthi meettum mounam.

SOrvadaintha udalaai

IdaRi vithumbum manamaai

Vidai kooRum  maalai nEramE

Thanimai kondingu

Tthalaisaaikkum

Maalai nEramE

Indru  yaarO  viral meetta……..

 

By Sundareswaran  Date:  3rd Jan 2016

     

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s