தெரியாமால் தெரியாமால்

தெரியாமால்  தெரியாமால்,   இந்த

முழு வெண்ணிலாவுக்கு தெரியாமல்

அலைவோம் வாஉருகி மாய்வோம் வாஇந்த

காதல் மணல் குன்றில் மறைவோம் வா

 

இதென்றும் உயிரோட்டம் கொண்ட நேரம்

இதிலேன்றும் முடியாத சங்கீதம்  ஊறும்

இது அலை பாய்கின்ற கனலெழும் தீரம்

அதில்  அமுது பெய்கின்ற நள்ளிரவு ஜாமம்.

 

இந்த மா மலைகள் வெள்ளை பனிச்சாறலால்

உனது பொன்மேனியை மூடுதோ

இந்த பறவைகள்  நீ பாடும் வேளையில்

உணதினிய சத்தத்தை உண்ணுதோ

பாதி  விரிந்து நிற்க்கும் பாரிஜாதங்கள்

உன் நெஞ்சில் வெண்புறாபோல் வந்து அமருதோ

குவிந்து நிற்கின்ற உன் இளமைப்பருவம் இன்று

ருத்ர வீணையாய் பாடுதோ

நீ மயன் கற்ப்பனையில் வடிவமைந்து வந்து

தேவசிர்ப்பமாய் உயிர் பெற்றதோ

 

இதென்றும் உயிரோட்டம் கொண்ட நேரம்

இதிலேன்றும் முடியாத சங்கீதம்  ஊறும்

இது அலை பாய்கின்ற கனலெழும் தீரம்

அதில்  அமுது பெய்கின்ற நள்ளிரவு ஜாமம்.

  

 

வானவீதியெங்கும் தேவ வாத்தியங்கள்

ஒன்றாய் சேர்ந்திங்கு முழங்குதோ

பொன்னிறச் சந்தனம் கும்குமம் யாவுமே

தென்றல் வந்திங்கு தூவுதோ

 

அழகு மான்பேடைபோல்

நீ என் அருகில்

அணைந்தபோல் இங்கு  நிற்க்கவே,

மழையில்  ஆடுமிந்த  தாரைகள்

அதன் வண்ணக்கோலமதை காட்டும்போல்

உன் அழகு மேனியில் எங்குமே

ஓர்  அலங்கார பாவனை செய்யுமோ

 

இதென்றும் உயிரோட்டம் கொண்ட நேரம்

இதிலேன்றும் முடியாத சங்கீதம்  ஊறும்

இது அலை பாய்கின்ற கனலெழும் தீரம்

அதில்  அமுது பெய்கின்ற நள்ளிரவு ஜாமம்.

 

தெரியாமால்  தெரியாமால்,  

இந்த

முழு வெண்ணிலாவுக்கு தெரியாமல்

அலைவோம் வா

உருகி மாய்வோம் வா

இந்த

காதல் மணல் குன்றில் மறைவோம் வா

 

  

 

 

சுந்தரேச்வரன்               By Sundareswaran  Date: 31st Dec 2015.

 

Courtesy:  Lyric:  “ARiyaathe  aRiyaathE”

Lyricist: Girish Puthanchery              Music: Suresh Peters   Film:  RavaNa prabhu

Set to raag:  Darbaari Kaanada  Singers: P Jayachandran and K C Chithra

 

Dear Girishji, A very nice literary work.

 

She may be singing like this in the penultimate stanza in reply to his questions or curiosity.

 

Naan ingu unathu

Karppanaiyil  pirantha

DEvasirppamaai  ennai  kaaNgirai

Ithendrum uyirOttam kOnda nEram

Ithilendrum  mudiyatha sangeetham ooRum

Alai paaygindra kanalezhum theeram

Athil amuthu peygindra naLLiravu jaamam.

 

Please link with ttps://www.youtube.com/watch?v=tzeRfnQvPEU to listen to the Malayalam melody.

Some of my friends living abroad asked me to publish my writing in Tamil  to English. So i have decided to write the same  in English alphabets. Henceforth both will appear. Thanks for the suggetion.Sundareswaran Date: !st Jan 2016. Wishing all a Happay New Year.

Theriyaamal     theriyaamal

 

Theriyaamal     theriyaamal ,    intha

Muzhu veNNilavukku theriyaamal

AlaivOm vaa  urugi maayvOm  vaa ,   intha

Kaathal maNal kundril  maRaivOm  vaa

 

Ithendrum uyirOttam kOnda nEram

Ithilendrum  mudiyatha sangeetham ooRum

Ithu Alai paaygindra kanalezhum theeram

Athil amuthu peygindra naLLiravu jaamam.

 

Intha   maa  malaigaL 

VeLLai panissaaRalaal

Unathu pon mEniyai mooduthO

Intha  paRavaigaL  nee paadum vELaiyil

Unathiniya  sathathai uNNuthO

Paathi virinthunirkkum   paarijaathangaL

Un nenjil  veNpuRaapOl vanthu amaruthO

Kuvinthu nirkkindra un iLamaipparuvam  indru

RudraveeNaiyaai paaduthO

Nee mayan karppanaiyil

Vadivamainthu vanthu

DEvasirppamaai uyir petrathO

 

Theriyaamal     theriyaamal ,    intha

Muzhu veNNilavukku theriyaamal

AlaivOm vaa  urugi maayvOm  vaa ,   intha

Kaathal maNal kundril  maRaivOm  vaa

 

Ithendrum uyirOttam kOnda nEram

Ithilendrum  mudiyatha sangeetham ooRum

Alai paaygindra kanalezhum theeram

Athil amuthu peygindra naLLiravu jaamam.

 

 

Vaanaveethiyengum dEva vaadhyangaL

Ondraai sErnthingu muzhanguthO

PonniRa santhanam kumkumam yaavumE

Thendral vanthingu thoovuthO

 

Azhagu maan pEdaipOl

Nee en arugil  

ANainthapOl  ingu niRkkavE

Mazhaiyil aadumintha    thaaraigaL

Athan vaNNakkOlamathai kaattumpOl

Un  azhagumEniyil engumE

Or alangaarabhaavanai seyyumO

 

Ithendrum uyirOttam kOnda nEram

Ithilendrum  mudiyatha sangeetham ooRum

Alai paaygindra kanalezhum theeram

Athil amuthu peygindra naLLiravu jaamam.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s