குளிர்கால மேகங்கள்க்குள்

குளிர்கால மேகங்கள்க்குள்

ஊடல் கூடலோ

அதோ,

ஒருவர் இன்றி ஒருவரில்லை

என்ற எண்ணமோ

அதோ  

 

குளிரில்  முங்க  மனதில் எங்கும்

தாகம் பொங்குதோ

அதோ,

குளிரலையில்  நீந்த எங்கும்

தேகம் ஏங்குதோ

 

இயலுணற்வினில்

குளிரும்  உடல் சிலிர்ப்புகள்

இதைய மிடிப்பினில்,

கொஞ்சம் பருவ துடிப்புகள்

மூடுபனியிங்கே,

விரித்த வெள்ளை மஞ்சத்தில்

கூடிப் பழகிடும்,

இரண்டு ஜோடிக்கிளிகள்

 

குளிர்கால  மேகங்கள்க்குள்………………………

 

வசந்த கால தென்றல் என்னை

தழுவி செல்லுதோ

அதோ,

குளிரலையாய்   என்னை வந்து 

ஒட்டிக்கொள்ளுதோ

அதோ  

 

வண்டினங்கள் சுற்றுவதேன்  

பூவை   முத்தமிடவோ

அதோ,

முத்தமிடும் வேளையிலே

தேன் அருந்தி பறந்து செல்லவோ

 

முதலில் வரும்  நடுக்கமும்

விரல்கள் பட சிலிர்ப்பதும்

இருவரிலும் இன்ப போதை

ஏற்றுகின்ற  அனுபவம்

 

அந்த நேர கனவுகளும்

ஆனந்த கண்ணீரும்

உருவாகும் நம்மிருவரின் இதையங்களில்

 

ஒரு புதுவித ராகம்,

உயர்ந்திடும் அந்நேரம்

இரு இதையங்களில்,

அடித்திடும் தாளம்

 

இதில் கலந்திடும் ஒவ்வொரு கணமும்

தெய்வீகம் தெய்வீகம்

 

குளிர்கால மேகங்கள்க்குள்

ஊடல் கூடலோ

அதோ,

ஒருவர் இன்றி ஒருவரில்லை

என்ற எண்ணமோ

அதோ  

 

குளிரில்  முங்க  மனதில் எங்கும்

தாகம் பொங்குதோ

அதோ,

குளிரலையில்  நீந்த எங்கும்

தேகம் ஏங்குதோ

 

மெல்ல மெல்ல துளிர்விடும்

காலத்தின் எழுதுகோல்

எண்ணி எண்ணி எழுதிடும் 

காதல் காவியம்

இந்த இரவின்  போதையும்

சுற்றுமுள்ள  இயற்க்கையும்

உருகி உருகி

மறையுமிந்த இதையங்களில்

 

மயக்கம் தரும் ராகவும்

மென்மையூட்டும் தாளவும்

தழுவிடும் இந்த நேரமது

தெய்வீகம்  தெய்வீகம்.

 

குளிர்கால மேகங்கள்க்குள்

ஊடல் கூடலோ

அதோ,

ஒருவர் இன்றி ஒருவரில்லை

என்ற எண்ணமோ

   

  

 

 

சுந்தரேச்வரன்  Date: 31st Dec 2015

 

Courtesy: Lyric:  “Sisirakaala mEgha Midhuna Rathi paraagamO, athO”

Lyricist:  Rajendran  Film:  Devaragam  Singers:  Jayachandran &Chithra  Music: MM Keeravani

 Raag: Darbari kanada

 

The flute is the instrument that mesmerized the entire ambiance of the song.

Dear Sir, Thanks for the inspiration. I culled out few lines from here and there and mixed with my own imagination and the brew came out more or less in a similar pattern.

The word athO was the catch and it came well in rhythm. Thanks for that cue.

Please link with https://www.youtube.com/watch?v=AKvmobF15Ac to listen to the Malayalam . The location and photography is superb. Where is it in INDIA? Rishikesh or  where else? 

KuLir kaala ME’gangaLkkuL 

 

KuLir kaala ME’gangaLkkuL  Oodal koodalO

AthO,

Oruvar  indri oruvarillai endra ENNamO?

KuLiril  munga manathil engum  daagam PonguthO

AthO,

KuLiralaiyil neentha engum dEgam EnguthO

 

IyaluNaRvinil,   kuLiril  niRaiyum   udalsilirppugaL

Idayamidippinil,    konjam   paruva thudippugaL

MoodupaniyingE     viritha  veLLai  manjathil

Koodippazhagidum      irandu      jOdi   kkiLigaL

 

KuLir kaala MEgangaLkkuL  Oodal koodalO

AthO,

Oruvar indri oruvarillai endra ENNamO……………

 

Vasantha kaala thendral ennai

Thazhuvi selluthO

AthO, 

kuLiralaiyaai ennai vanthu

OttikkoLLuthO

 

VandinangaL varuvathenna

Poovai vanthu   MuthamidavO

AthO,

Muthamidum vELaiyilE  thEn arunthi

PaRanthu sellavO

 

Muthalil varum   nadukkamum

ViralgaL pada silirppathum

Iruvarilum inba  bothai Etrukindra anubavam.

 

Antha nEra kanavugaLum

Aanantha kaNNeerum

Uruvaagum naamiruvarin idayangaLil

 

Oru puthuvitha    raagam 

Uyarnthidum annEram

 

Iru idaiyangaLil

Adithidum thaaLam

 

Ithil kalanthidum ovvorukaNam

Deiveegam  deiveegam.

 

Mella mella thuLirvidum

kaalathin ezhuthukOl

ENNi eNNi ezuthidum  kaathal kaaviyam

Intha iravu bOthayum sutriluLLa iyarkkaiyum

Urugi urugi maayumee idaiyangaLil

 

Mayakkam tharum  raagavum

Menmaiyoottum  thaaLavum

Thazhuvidum intha neRamathu

Deiveegam  deiveegam.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s