ச்ருதிதரும் பாடலின் ஒலியால்

மலைகளெல்லாம் உயிர்கொண்டதிங்கே  

ச்ருதிதரும் பாடலின் ஒலியால்  

பல ஆயிரம்  ஆண்டுகளாய்

அவை   பாடிய  பாடல்களால்   

என், இதையம் கவர்ந்தது

அவையின்

ச்ருதிதரும்    பாடலின் ஒலியால்.

 

என் மனம்        பாடிடவேண்டும்

அவை கேட்க்கும்  ஒவ்வொரு  பாடலையும்   

என் மனம்      வானில் பறந்திடவேண்டும்

ரெக்கை விரித்த பறவைகள் போல்

ரெக்கை விரித்த பறவைகள் போல்.

 

ஏரியில் நீரருந்தி  மாமரங்களை தாண்டி  

வானில், பறவைகள் பறந்திட பார்க்கையிலே   

அவை  பறப்பதை    பார்க்கையில் என்  மனதில்

பாட்டின்  ச்ருதி லயங்கள்,

காற்றில்  எங்கும்,    

மணி ஓசைபோல் வந்தது

பரவிட கேட்க்கின்றதே

 

நீரூற்றில் சொட்டும்  நீர்த்துளிகள்

ஒழுகும் பாதையில்

கல்லில்  சிதறிச்சிரிக்கையிலே,  

கேட்க்கும்  சத்தம்இரவுமுழுதும்

ராக்குயில் பாடிப்பழகுவது போல்,    

ஒரு  தேவ கானமாய், 

காற்றில் பறந்து  என்  மனதை கவரும் 

ராகமாய் கேட்க்குதிங்கே.

 

என்   இதையம் தனிமையில் வாடும்  நேரம்

இந்த மலைகள் நோக்கி நான்  சென்றிடுவேன்

அவைகளும்,

நான்  முன்னாள் கேட்ட பாடல்  வரிகளை

மீண்டும் பாடுமென்பதையும்  நான் அறிவேன்   

 

என் இதையம்  அந்த ச்ருதிதரும் பாடலின் ஒலியால்

நிறைந்திடும் வேளையிலே

நான்,

பாடிடுவேன்  அந்த வரிகளை மீண்டும் மீண்டும்

திசை எங்கும் பரவிடவே

By Sundareswaran  Date: 24th Dec 2015

This song is set to Raag: KALYAANI

Courtesy:

Almost a literal translation of an English poem. I do not know who had written this. A very melodious lyric. This is from the film The Sound of Music sung by Julie Andrews. I give below that poem.

 

The hills are alive with the sound of music
with songs they have sung for a thousand years
the hills fill my heart with the sound of music
My heart wants to sing every song it hears

My heart wants to beat like the wings of the birds
That raise from the lake to the trees
My heart want to sigh like a chime
That flies from a church on a breeze

To laugh like a brook when it trips
And falls over stones on its way
To sing through the night
Like a lark that is learning to pray

I go to the hills when my heart is lonely
I know I will hear what I’ve heard before
My heart will be blessed with the sound of music
And I’ll sing once more

In the last two stanzas, I have made few changes in my Tamil version.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s