நீயும் எதுவும் சொல்லவில்லை

சொல்லவில்லை நீயும்  எதுவும்

இல்லை நானும் ஒன்றும் பேசவில்லையே பேசவில்லையே

ஆனாலும்,   நாம் இருவரும்

பேசிக்கொண்டோம் என்ற உணர்வு

ஏன் வந்தது,      ஏன் வந்தது

 

மதியம் இங்கே நிலா வந்தது

பகலும் இரவாய் ஆனதிங்கயே ஆனதிங்கயே

ஒருவரோடு ஒருவர் ஒன்றும் பேசாமல் இங்கயே

காதல் என்ற காவியம் இங்கு

வளர்ந்துவந்ததே வளர்ந்துவந்ததே

 

மாறுகின்ற வாழ்வில் நாமும் 

மாறுகின்றோமெ, மாறுகின்றோமெ  

என் பாதங்கள் ஏனோ இன்று தாளம் போடுதென்று

வியக்கின்றேன் நான்  வியக்கின்றேன் நான்  

வேறு யாவருக்கும் புரியாதது இதன் காரணம்

ஆனால் இதன் காரணம்தான் என்னவென்று

நமக்கிது புரியும்,  நமக்கிது புரியும்  

 

இன்று யாருடைய மூச்சுக்காற்று 

என் காற்றில் கலந்தது என் காற்றில் கலந்தது

இன்று யார்தான் என் மனதுக்குள்

சேர்ந்திருக்கிறாரோ சேர்ந்திருக்கிறாரோ

மெல்ல மெல்ல இந்த காதல் சூழல் என்னில் போதை ஏற்றுது,

ஏற்றுது, ஏற்றுது  

 

மனதாற மனமாற நினைக்கிறேன் இன்று

நமக்குள் எல்லாம் சமரசமாய்

பேசி முடித்துவிட்டோமோ என்று  

உன் இதைய மிடிப்பும் எனது மிடிப்பும்

இன்று ஒன்று சேர்ந்தது இன்று ஒன்று சேர்ந்தது

அவை ஒன்றுக்கொன்று நன்றாய் இன்று புரிந்துகொண்டது

புரிந்துகொண்டது புரிந்துகொண்டது  

இனிமேல் ஒன்றும் நமக்குள்தான்

பேச தேவையில்லையே பேச தேவையில்லையே

இனி நமக்கு, பேச வேறு  வார்த்தை இல்லயே

வார்த்தை இல்லயே வார்த்தை இல்லயே

 

சுந்தரேச்வரன்

By sundareswaran  Date: 25th Dec 2015

Courtesy: Lyric: “Na bole thum naa mein ne kuch kaha”

Lyricist: Yogeshji  Music: Rakesh Roshanji  Film: BathOm BaathOm Mein

Thanks for the inspiration to translate in Tamil.

 

Though copied from a tune from the English Movie Dr. Strangelove, It is nicely done by Yogesh and Roshan.  This song gives a military march effect.

 

 

Please link with https://www.youtube.com/watch?v=wtpyt61lQhY

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s