மீண்டும் மீண்டும் யாரோ என் கனவுகளின்

மீண்டும்  மீண்டும்

யாரோ என் கனவுகளின்

படி தாண்டி வரும்போல் ஒரு சத்தமோ

மீண்டும் மீண்டும்  

யாரோ நிலாவில்

குழல் ஊதவே வரும் சத்தமோ

அதி காலை வேளையில் 

குளிர்பெய்யும் பனித்துளி

மரக்கிளையில்  சொட்ட  வரும் சத்தமோ

சோம்பலாய் அலைகின்ற

என் மனதில் வந்து

தழுவிடும் தென்றலின் இதமான ச்ருதி சத்தமோ

விழிகளில் சுற்றுமீ 

காதல் புறாக்களின் சிறகுகள்

இமைகள் மூடித்திறக்கவே வரும் சத்தமோ

தானே திறக்குமாம்

கண்ணாடி ஜனல்கள்

காற்றில் ஆடவே வரும்  சத்தமோ

குயில்கள் பாடும்

மலர் தோட்டத்தில் வண்டுகள்

ரீங்காரமிடுகையில் வரும் சத்தமோ

இல்லை,

யாருமே விரும்பிடும் 

அழகான ஆண்மகன்

என் காதில் வந்து பேசும் இரகசியமோ ?

 

சுந்தரேச்வரன்       By Sundareswaran  Date:  29th nov 2015      Can we sing in raag Sohini?

 

Courtesy: Lyric: “Pinneyum  pinneyum aarO”

Lyricist:  girish Puthanchery Sir   Music:  Vidyasagar.

Film: Krishnagudiyil Oru Pranayakaalathu  Sung by KJY Sir and KSC madam.

Dear sir, Thanks for the inspiration to translate in Tamil with slight changes in words. Here I have taken out those lines which create a sound. I have omitted those lines which are only illusory

Just like vilichathaavaam, kandathaavaam, kettathaavaam ,chErthathaavaam, pidanjathaavaam etc.

 

അലയും ഈ തെന്നലെന്‍ കരളിലെ തന്തിയില്‍

അലസമായ് കൈവിരല്‍ ചേര്‍ത്തതാവാം

മിഴികളില്‍ കുറുകുന്ന പ്രണയമാം പ്രാവിന്‍റെ

ചിറകുകള്‍ മെല്ലെ പിടഞ്ഞതാവാം

Super lines.

 

Girish Sir, With your permission can I make a change in the raaga formation?

 

Alayumee thennal   en karaLin thanthiyil

Alasamaai  kaiviral chERthuvO

Mizhikalil   kurukunna pranaya praavin

Chirakukal melle pidanjuvo

 

Just like the Hindi song

Jhoom thi chali hawah

Yaad aa gayaa

From film Samrat Thansen sung by Mukesh Da for the lyric of Shailendra in the raag  Darvari(Sohini) or PanthuvaraaLi?

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s