காற்றோடும் கன்னிவயல் கதிர் சூடும் காலம்

            ……………

      ,  அ      ,  அ      …………….   

 

காற்றோடும்,     கன்னிவயல் 

கதிர் சூடும் காலம் அழகூட்டும்

அழகின்  அழகே,

 

நீ என்னில் தைத்த   கனவுகளும்

மலர் சூடும்    நதிக்கரை    ஓரங்களும்  

வண்ணம் தீட்டும் அலைகளெல்லாம்

 

கதை சொல்லும் நேரம்

வா வா  வா வா                   காற்றோடும் கன்னிவயல்……………..

 

காற்றோடும் கன்னிவயல்.    

 

உன்   கருவிழிகள் 

எழுதிடுமிந்த கவிதைகளில்

 

காண்கின்றேன் உன் உள்ளம்,

பெண்மைகொண்ட உன்  நாணம்

இதுவெல்லாம் உன்னுடைய

பதில்தானோ  பதில்தானோ பதில்தானோ?

 

அச்சம் மடம் என்ற பகுத்தறிவோ

பெண்மைக்குரிய இலக்கணமோ?       காற்றோடும் கன்னிவயல்……………..

 

காற்றோடும்,     கன்னிவயல் 

கதிர் சூடும் காலம் அழகூட்டும்

அழகின்  அழகே,

நீ என்னில் தைத்த காற்றோடும்,     கன்னிவயல் 

  

குளிர்   பனி அலைகள்

தழுவிடுமிந்த  வயலோரம்

 

மனம்  ஒன்றுக்குள்ளே ஒன்றாய்

இன்று ஒன்றானோம் இங்கு நாங்கள்

பறவைகளே, பறவைகளே

            ……………

 

நீங்கள் எங்கள் கனவுகளா

புது மனநிறைவூட்டும் அழகினமா?    காற்றோடும் கன்னிவயல்……………..

 

காற்றோடும் கன்னிவயல் 

கதிர் சூடும் காலம். அழகூட்டும்

அழகின்  அழகே,

நீ என்னில் தைத்த   கனவுகளும்

மலர் சூடும்   நதிக்கரை    ஓரங்களும்  

வண்ணம் தீட்டும் அலைகளெல்லாம்

 

கதை சொல்லும் நேரம்

வா வா  வா வா                   காற்றோடும் கன்னிவயல்……………..

  

     

சுந்தரேச்வரன்                          By sundareswaran Date:  27th Nov 2015

 

Courtesy:  Lyric: “KaattOdum kannippaadam Kathir choodum kaalam”

Lyricist:  Poovachal Khader Sir  Music:  Raveendran Sir  Singers:  KJY SIR & Chithra Madam

Raag:  PanthuvaraaLi   or    Hamsaanandi?

KJY and KSC made a mark in this song. The music by Raveendran Sir is wonderful. The repetition of words by KSC in sync with KJY in the final stages is more scintillating. It gives a reverberating effect.

Dear Khader Sir, Fantastic melody. Wonderful lines.  I got lost in the fast lines

‘MangaLa manjuLa  majariyo

Sura laaLitha raagila bhaavanayO

 

Thanks for the inspiration to translate in Tamil with a small change. For those lines, I used the qualities attributed to a woman.

 

Acham     madam   endra  pakutharivO

PenamaikkuRiya      ilakkaNamO                          

 

Is it necessary to change these lines to be more romantic?

 

Ithu nadai udaiyil varum thOraNaiyaa

Illai  asinthaadum  thErendra  bhaavanaiyaa

 

 

Please link with http://malayalasangeetham.info/s.php?5421 to listen to the Malayalam melody. 

Even we can listen to the song “Anthimazhai pozhigirathu by SPB and Janaki amma with the humming by Sri T V G Sir  (Poornathrayeswara). An amazing 100th film by Kamal.

Link with https://www.youtube.com/watch?v=q02i5mk4xgs

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s