தங்கத்தின் அரண்மனை வாசல்

தங்கத்தின் அரண்மனை வாசல்   

நமக்காய் திறக்கும்

கனவில் நாம் காணும் பூக்கள்

நமக்காய் விரியும்

புது ஒரு   காலை ஒளி ஏற்றும்

மறைத்திடும்  மேகம் வெளியேறும்

விழி நீர்  துடைப்பாய் 

நீ  இனி       தனியல்லென்றறிவாய்

கண்ணே நீ வா வா வா…..

 

தங்கத்தின் அரண்மனை வாசல்   

நமக்காய் திறக்கும்

  

நீ இல்லையேல்  நானும் இல்லை

காதில் சொல்லுது ஆவணி தென்றல்

கால் சதங்கை பொன்னில் செய்ய

மண்ணில் வரும் தை மாதம்

 

கங்கை கரையோரம்   நான் பிருந்தாவன மாவென்

வானில் தொங்கும் முத்துகளை

உன் கூந்தலில் நான் நிறைப்பேன்

நீல வான் வெளியை  குடைபோல்  விரிப்பேன்

 

இமைய  மலையின்   அமுத  மழையில்

நாம் நனைந்ததில் சாய

 

தங்கத்தின் அரண்மனை வாசல்   

நமக்காய் திறக்கும்

  

நாளும் நல்ல நேரம் பார்க்கும்

வாழை மரம்  வாசல்  நிறையும்

பந்தல் தோரணம் ஒன்றங்கமையும்

நாதஸ்வர மேளம் கேட்க்கும்

 

பள்ளி அறையில் ஒன்றாய் நாம்

பல வண்ண கிளிகள் போல் பறப்போம்

 

உன் பட்டிளம் பூ மெய்யில்

நான் தேன் வண்டினைப்போல் சுற்ற

உன் பட்டு புடவை கசங்கும்

வளைகள் அங்கு உடையும்

அலை பாயும்  நதியில் நாம்

இலைபோலங்கு ஒழுக

கனவாய் நாமங்கு உருகி ஒன்றாக

 

இனிக்கும்   இரவில் நாம்  ரசித்தே மயங்க

 

தங்கத்தின் அரண்மனை வாசல்   

நமக்காய் திறக்கும்

கனவில் நாம் காணும் பூக்கள்

நமக்காய் விரியும்

புது ஒரு  காலை ஒளி ஏற்றும்

மறைத்திடும்  மேகம் வெளியேறும்

விழி நீர்  துடைப்பாய்

நீ  இனி        தனியல்லென்றறிவாய்

கண்ணே நீ வா வா வா …..

 

தங்கத்தின் அரண்மனை வாசல்   

நமக்காய் திறக்கும்

 

  

சுந்தரேச்வரன்

By Sundareswaran  Date: 26th Nov 2015

Courtesy:

Lyric: “VeNNakkal Kottaara Vaathil  Namukkaai thuRakkum”

Lyricist:  Kaithapram Sir      Music:  Raveendran Sir       Singer: K J Y Sir    Raag: Hamsaanandi.

Film: AmmakkiLikkoodu

Thank you Sir for the inspiration to translate in Tamil with a bit of change. The words with Sanskrit roots like ‘Sankalppa sawgandhikangaL’ is made simple by me as there are no equivalent words in Tamil. Sir, you have wandered in depth in Malayalam literature. Kudos to you Sir again.

 

Please link with https://www.youtube.com/watch?v=TAIQcVyw-Vc

And with https://www.youtube.com/watch?v=YiB6Yl5Gcw4  to listen to this melody in Malayalam.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s