இன்றும் சிந்தும் கண்ணீரில்

இன்றும் நான்   சிந்தும் கண்ணீரில்

உன்  ஞாபகம் சிரித்ததடி

ஈர முகில் கூட்டத்துக்குள்

வானவில்லின் வண்ணம் போல

 

பொன் வண்ன பூக்கள் ஆடும்

நாளையும் இந்த பூந்தோப்பில்

தென்றல் அதை ஒன்று சேர்க்கும்

பொன்பணம் விரித்ததுபோல்

 

உன் காதல்  பூ கொடுத்த

மகரந்தத்தை சிறகில் வைத்து

என் பாடல் கொண்டுவரும் வண்டினங்கள்

உன் உதடோரம் தேடிவரும்

 

இவ்வழியில்  நெசவு செய்யும்

மாலை நேர கதிரவனின் ஒளிக்கதிரில்

தேனிசை பாடிவரும் பனிமழையில் முத்துகளும்

நீ என் பக்கம் இல்லாமல் இருந்தாலும்

உன் விதும்பும் மூச்சுக்காற்றின்

தென்றலில்  அவை என்னை வந்து  தழுகிடுமே

 

 

சுந்தரேச்வரன்  

By sundareswaran date: 22nd Nov 2015

 

Courtesy:  Lyric: “Innumente  kaNNeeril”

Lyricist:  Sri Kumaran thambi   Film:  Yuvajanolsavam   Singer: KJY Sir  Music:  Ravindran Master

Dear Sir fantastic lines indeed!

 

Thanks Dear Tambi Sir for the inspiration to translate in Tamil with a little changes here and there.

I was at a loss as to what to do with the lines

ഞാലിപ്പൂവന്‍ വാഴപ്പൂക്കള്‍
തേന്‍ താളിയുയര്ത്തിടുമ്പോള്‍

I changed to suit my version with a little amount of privilege from your heart as

‘ThEnisai paadivarum pani mazhayin muthugaLum’

I hope I have done justice to your lines.

 

 

Please link with https://www.youtube.com/watch?v=9eacMX-mpB0 to listen to the Malayalam song.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s