சிரித்து மகிழ்ந்திடும் பருவம்

சிரித்து மகிழ்ந்திடும் பருவம்

தேன் மழைபொழியும் நாணம்

விழிகளில் தெளிந்திடும் ஒளிதீபம்

உன்  இளமைக்கு அதுவே  இலக்கணம்

இன்று  சுயம்வர  மணப்பெண் போல்  

வருவாய்நீ வருவாய்.

 

மார்பில்  நீ சாயும்  நேரம்

மாயே  ஏன்  இந்த மௌனம்

ஊடலில்  நனைந்த கோபமா

கூடலை நினைக்கையில்  தாகமா

இனியொரு காலை பொழுதுணர

நாம்  இருவரும்  சேர்ந்தே அதில்  மயங்க

வருவாய்…. நீ வருவாய்.

 

ஏதோ மௌனத்தின்  காதல்  கீதம்

அதை  தேடும்  தனிமையின் இருவு நேரம்

என்  மனதில் எழும்பும் ராகரசம்

குயில்கள் கேட்க்க விரும்பிடும்

ஸ்வரங்களாய் அதில் வந்து  ஒளிந்திடு  நீ

தனியொரு நதியாய் ஒழுகிடு  நீ

அலைகளில்  வருகின்ற  ஒலிகளாய்  நீ

என்றும்  என்னுடன்  வருவாய்….  நீ வருவாய்.

 

 

சுந்தரேச்வரன்

 

By Sundareswaran  Date: 14th  Nov 2015

 

 

Please link with  https://www.youtube.com/watch?v=fgNmbdH2C4Y

 

Film:  The Car        Lyricist:  Ramesan nair  Lyric:  Kalichirithan  Praayam  Music:  Sajeev  baabu

 

The melody in Malayalam sung by KJY is set in Raagam Brindavana Saranga.

Though I could not bring up to the in depth level, I just flew at a tangent to write an equivalent in Tamil keeping few words in tact which have the same meaning in Tamil.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s