காலம் தான்

காலம் தான் நொடியொன்றில்

வரைக்குதோ  மாய்க்குதோ

வான் சுவரில் எழுகின்ற வண்ணங்களை

 

வானவில்லெனும்  எழுதுகோல்

தீட்டினதோ  அந்த

வான் சுவரில்  காண்கின்ற வண்ணங்களை

 

மாமரக்கிளைகளை   இசைக்கருவியாக்கி

தென்றல்வந்து  மீட்டுதோ  ராகங்களை

நீரலைகளெல்லாம்   தாளம்  போடவே

தலையாட்டுகின்றதோ தாமரையும்

 

என் மனமென்ற  கூடதில்

வாழும்  வாழ்க்கை என்ற குயிலும்

இதையெல்லாம் பார்த்து

இசை மழையைத்தான்  இங்கு பொழிகின்றதோ

 

என் இருள்தங்கும்  மனதில்

ஆசையென்னும்  பூக்களை

விரியவைக்க  வானிலா ஒளிவீசுதோ

மீண்டும்  ஒளிவீசுதோ

 

 

சுந்தரேச்வரன்               By Sundareswaran Date: 31st Oct 2015

 

Courtesy: Lyric:  “VarNachithrangaL”

Lyricist: Poovachal Khader Sir      Singer:  KJY Sir       Music:  M K  Arjunan          

Film:  KALIMAN PRATHIMAKAL.

Khader Sir, A beautiful melody. Lord Ganesa helped me in tracing this out, but nowhere in the sites could I listen to it. My pranams. While your melody is in raag Sivaranjini, I have tried my hand in Hindolam.

 

First my intuition made me write as below as both were done by the ‘time’, the Kaalam

 

KaaladEvan   thaanO

Nodiyondril    Vaan suvaril

Vaanavillenum ezuthukOlaal

VaraigiRaanO  maaikkiRaanO

VaNNakkOlangaLai

 

காலதேவன் தானோ

நொடியொன்றில்  வான் சுவரில்

வானவில்லெனும் எழுதுகோலால்

வரைகின்றதும் மாயக்கின்றதும்

வண்ணக்கோலங்களை  

Then I thought of following the Malayalam lines.

Thanks for the inspiration to translate in Tamil.

  

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s