பரந்தாமா

பரந்தாமா   நான் காண்பதெல்லாம்

உன் ஒளிதரும்  அழகு முகம்

அதில்  வருகின்ற பூன்னகையால்

குளிர்ந்தது என் இதையம்

 

பார்த்தனுக்கு காண்பித்தாய்

பிரபஞ்சம் வியக்கும் ஒரு ரூபம்

அதில்  பாதமெங்கே  சிரச்செங்கே

தேடுகிறேன் நானும்

எனக்கிங்கெ  காண்பதெல்லாம்

உன் கார்வண்ண சிறு ரூபம்

அதையே  முழுதாய் காண்பதற்க்கு

அலைகிறேன் இந்நாளும்

 

உலகளந்த மன்னவனே நீ

கால் அடியால்த்தான் அதை அளந்தாயா

என்னதவம் செய்தானோ 

மூன்றாம் அடியை வைப்பதர்க்கந்த

மன்னவன் தலை குனிந்தான்

 

மனிதன் நான் வணங்குகிறேன்

உன் காலடியில் என்றும்

ஒருமுறையேனும் உன் பாதம் பதிய

மனம் இரங்காய்  அது போதும்

 

 

சுந்தரேச்வரன் Date: 30th Oct 2015

 

Ma   pa   sa   ni   dha   pa   ma  sa…ni…dha…  Raagam:  Naattaikkurinji

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s