வானில் பறக்கும்

வானில் பறக்கும் பட்டாம் பூச்சிகள்

வானுக்கு  வண்ணம் தீட்டுதோ

என்னில்  விரிந்த ஸ்வரங்கள் யாவும்

தன்னை  மறந்திங்கு ஹிந்தோள மானதோ

 

ஸ்வரங்களெல்லாம்  உயிர்கொண்டதோ

ஸ்வர கங்கைபோலிங்கு ஒழுகின்றதோ

பிரதிமத்யமம்  அதில்  அலைபோல  பாய

 

Sa    ga    ma    da   ni     sa

Sa    ni      da    ma   ga   sa

Sama  maga   gada   dama    mani     nida     sani    dani

Gada    dama    mani    nida     dasa     sani    dasa   nida

 

பிரதிமத்யமம்  அதில்  அலைபோல  பாய

பிரபஞ்சமே அழகாய் ஒளிவீசுதோ

 

இசையில்  மயங்கும் என்னில்  என்றும்

ஏழு ஸ்வரங்கள் ஒளிவீசுமோ

என்னிசை ஓடம் அது இசைக்கடலில் ஒழுக

துடுப்பாய் என்றும்  துணை வருமோ

 

 

சுந்தரேச்வரன்

 

By Sundareswaran Date:  27th Oct 2015

 

This song is dedicated to Lord Ganesa who is always with me. 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s