தாளம் மறந்த தாலாட்டை கேட்டேன்

தாளம் மறந்த தாலாட்டை கேட்டேன்

ஏங்கும்  மனதின்  அதிர்வுகளோ

காலம் கடந்து        நான் அதை கேட்க்க

என் மனமும் அதற்க்காய் ஏங்கின்றதோ

 

இலைபோல ஆட  ஆடித்தளர்ந்திட

தாயின்  மார்பில்  சாய்ந்துறங்கீட

கதை சொல்லி  அவள் தூங்கிடவைக்க

கன்னத்தில் எனக்கவள் பால் முத்தம் தந்திட.

 

ஏதோ ஓர் கீதம்

அதன் ஆலாபனை ராகம்

மௌனமாய் என் காதில்

மீட்டுவதைப்போல

தாயாய் நீ வந்தாய்

அன்பை பொழிந்தாய்

பிரணவத்தின் மந்திரம்

நான் கேட்பதைப்போல

 

கவலைகொண்ட  மனதில்

கார்மேகம் சூழ்ந்திருக்க

கதிரவன் உதயம்போல்

தாயாய் நீ வந்தாய்

அன்பை பொழிந்தாய்

இருள் சூழ்ந்த மனதில்

ஓளியை மீண்டும் தந்தாய் .

 

 

சுந்தரேச்வரன் Date: 28th Oct 2015

 

Courtesy:  Lyric:  ThaaLam maRanna thaalaattu kEtten

Lyricist: Ouseppachan        music:  Bharathan                     Film : Pranaamam

 

Please link with www.youtube.com/watch?v=W367MTQtwD4 to listen to the Malayalam lines

Dear Sir, wonderful wordings touching the heart.Thanks for the  inspiration to translate in Tamil. I have made few changes to suit the Tamil mood.

This song made me to write

 

வானில் பறக்கும் பட்டாம் பூச்சிகள்

வானுக்கு  வண்ணம் தீட்டுதோ   in the Raag Hindolam.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s