இருபதிலிருந்து

இருபதிலிருந்து  அறுபதுவரைக்கும்

என் வாழ்க்கை  செரிவரவில்லை

அவள் கரம் பிடித்தேன் அவளுடன் வாழ்ந்தேன்

நிம்மதி  நிறைவுகள்  குறையவில்லை .

 

கடவுள்  என்னை  அறிந்தாரோ

அவளை என்னுடன் இணைத்தாரோ

அறியேன்  நான் இது ஒன்றும்

ஆனால் அறிவேன்  அவள் மனம் என்றும்.

 

இருளில்  மிதந்தேன்  நான்

ஓளியை அவள்  அருளினாள்

அன்பால்  கவர்ந்தாள்

அடிதவறாமல் இருந்தேன் நான்

இது  நான் செய்த புண்ணியமோ

இது  பூர்வ ஜென்ம  பந்தமோ

அறியேன்  நான் இது  ஒன்றும்

ஆனால்  அறிவேன்  அவள் மனம் என்றும்.

 

இது  என்றும் தொடரவே

நான் அவனை நினைக்கிறேன்

அவள் என்னை அறிந்தவள்

என்னில்  என்றும்  இருப்பவள்

அவள் நிழலாய்  நானுமே

என் நிழலாய் அவளுமே

இந்த பயணம் தொடருமே

என்றும்  இனிமையாய்

 

 

சுந்தரேச்வரன் Date: 27th  Oct  2015

 

Courtesy:  Lyric:  “Neela kkoovaLa mizhi  nee paRayu”

Lyricist:  Girish Puthanjeri   Film: Katha samvidhaanam kunchaakko

 

A beautiful melody with an excellent choreography and dress code. Mr. Srinivasan and Meena performed very well in bringing out the romantic mood and Srini had done it with a tinge of humor. Music composer Mr. M Jayachandran had done an excellent work.

Please link with www.youtube.com/watch?v=F17VFA8Oau0 to listen to this in Malayalam   

While that was in a romantic line, just I thought what exactly had happened in my real life.

The above was the result. The tune mesmerized me to mix my life with happy notes.

Thanks for the inspiration Sir. Contentment must be the culmination of life.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s