விஷகன்னிகை

மயன் கற்ப்பனையில் பிறந்த பெண்ணினம்

புதுதாக வந்த இலக்கணம்

அவள்,  உண்மை,  அழகின் சுடரொளியில்

மேலும்,  தெய்வீகமானது  உலகெங்கும்     மயன் கற்ப்பனையில்…..

 

அவள்  அனக ரங்கங்கள் யாவுமே

ஓர் பெண்மைக்கிலக்கண மானதிங்கே

பெண்மையை கவரும்  நாலழகும்

அவளில் ஒன்றில் ஒன்றாய் சேர்ந்ததிங்கே    மயன் கற்ப்பனையில்…….

 

முகமழகில் அவள் பத்மினி

வடிவழகில்  சித்ரிணி

தேன் பொழியும் வார்த்தைகளால்

அவள் சங்கிணி

கலை அழகில்  ஹச்த்தினி

இயல் இசை தீப ஆரத்தி

இவள் நடத்தும்

பூஜை விதிகளின் தோரணை

 

Nee   re    gaa 

Gaa  re  gaa    nee  re  paa   maa  gaa

Saa    nee  paa  maa   gaa re

Maa   gaa   re   saa                                               மயன் கற்ப்பனையில்          

 

கலையில் தன்னை அர்ப்பணித்து

பதினாறு கலைகளை பயின்றவள்

விஷ கன்னி யென்ற  பெயரிலே

புகழடைந்தாள் உலகிலே

இவளை தொடுபவன் எவனுமே

இருந்ததில்லை உலகிலே

அவள் தொட்டாலும்,

எவரவளை தொட்டாலும்,

இறந்திடுவார் அத்தருணமே              மயன் கற்ப்பனையில்

 

தேவ லோகத்தில்  இவள் இருந்து

தேவர்களை நித்தம் பூஜித்தாள்

அங்க அசைவுகள் நடை அழகால்

அவர்களை தன்,   மோக வலையில் சிக்கவைத்தாள்

 

தன்  சலங்கை ஒலியில்  எழும் ஸ்வரங்கள்

தேவ வாத்யங்கள்போல் இசை முழங்க

தன்அழகில்  மயங்கிய தேவர்களின்

ஆவலை அவள் தூண்டினாள்            மயன் கற்ப்பனையில்

 

 

சுந்தரேச்வரன்

 

By Sundareswaran Date: 23rd Oct 2015

 

Courtesy:  Lyric:  “Nav Kalpanaa Nav Roop Se”

Lyricist & Music Composer:  Shambulaal   Singer:  Rafi Saab   Raag:  Yaman

Please link with www.youtube.com/watch?v=WmAiLguG_rY .

Thanks for the inspiration. I have mixed my imagination as well and created a new form.

She is created with a new mind with a new form.

A pure reinvention of a mythological character.

Maya is a great trickster. He is the divine sculpter.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s