குளிர் தென்றலும் பனிச்சாறலும்

குளிர் தென்றலும்  பனிச்சாறலும்  சுகமானவை

ஆல்ப்பையின்  மலைகளிலும்  யூறல் செருவினிலும்

குளிர் வந்த நேரம்  யூறோப்பாவிலெங்கும்

பனிமழை பொழிந்திட

பரவசமடைந்திடும்  இதையங்களில்.

 

கதிரோன்  செல்லும் பாதையில்

ஒளிக்கதிரை வீசும் வேளை

நிறம் மாறும்  பனிப்போர்வையின்

புது நாடகம்   தினமும் அரங்கேறும்

 

இதைக்காண காண  கண்ணில் தாகம் பெருகப்பெருக

நெஞ்சில்

வெகு நாட்க்கள் மண்ணில் வாழ  ஆவல் தூண்டுதே.

ஆவல் தூண்டுதே.

 

பனிமேடைதன்னில் பனிச்சாரல் கொண்டு

பனிச்செருவிலெங்கும்  பனிச்சறுக்கல் கலைகள்

பனிவாடைக்காற்றில் இளம் ஜோடிக்கிளிகள்

பருவத்தில்  தோன்றும் ஊடல் கூடல் கலைகள்

பலகோடி மக்கள்  பலதேசம் விட்டு வந்து

நட்ப்பை ,

பரிமாறிக்கொள்ளும் விதங்கள்

 

இதில்

தினம் மயங்கி மயங்கி  நெருங்கி நெருங்கி  கலக்கயில்

புதிய உயிரும் புதிய உணர்வும்  வருகின்றதே

வருகின்றதே.

 

மலைமீது போகும்  மின்சாரக்கயிறில்

அழகாக தொங்கும் தொட்டில்

அதில் நின்று பார்க்க  வெண் பனிமூடி நிற்க்கும்

சிறுதாக தோன்றும்  பூமி

அது போகும் வேகம்  அவையோடு நாமும்

வானில் பறக்கின்றபோல தோன்றும்

இதையெல்லாம் பார்க்க  இதிலெல்லாம் செல்ல

வியக்காதவன் இங்கு  யாரு ?

வியக்காதவன் இங்கு  யாரு ?

 

 

 

 

இது வேறு பூமி  இது வேறு உலகம் 

இதில் என்ன இந்த தோற்றம்

இஜ்ஜென்மம் இதனை பார்க்கின்றவரெல்லாம் 

முஜ்ஜென்மம் செய்த புண்ணியம் 

இஜ்ஜென்மம் இதனை பார்க்காமல் போனால்

வேறேது வாழ்வில் புண்ணியம்

வேறேது வாழ்வில் புண்ணியம் ?  

 

இது என்ன ஜாலம்  இது என்ன மாயை

இறைவனே வியந்து போக

இதை பார்க்க கண்கள் இது போதாது என்று

இறைவனின் இருகண்ணூக்குள்  அவைகள்  கூறும்

இருகண்ணுக்குள்  அவைகள் கூறும்.

 

 

 

சுந்தரேச்வரன்

By Sundareswaran Date:  21st Oct 2015

 

 

When I was listening to the old Hindi song ‘Duniyaa ki sair kar lo’ written by Shailendraji in the year 1967, I was astonished the way in which America has progressed in technology and in its living standards, I had a dream to see that place once at least.

Years passed and nothing happened, the dream started waning.

When my daughter went to US, the dream once again sprouted in us. Whom else, in my wife and myself.

But fate had it otherwise. Our dream once again got stalled. One day we will go with her and live with her and enjoy to our heart’s content, that’s sure. Wait until then.

 

Now, two days back I happened to hear the song ‘Mazhaikkaalavum panikkaalavum sukhamaanavai” written by Kavi Arasu kannadasan. A totally romantic melody interwoven by human body and nature.

 

My imagination went a little bit wild. A fusion of nature and a place far far away from India with a mix of around the world song was created. The result, I think, had come out well.

 

 Please link with www.youtube.com/watch?v=z6xgMKs-s7A  to listen to the Tamil film song.

The music by MSV is super. The voice of Jayachandran and Vani jayaram are scintillating. They could have choreographed the scene in a better way.    

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s