கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்

Male:   கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்

என்னை  நீயும்  பாராயோ

அந்த நேரமேனும் நீ

அன்பு வார்த்தை பேசாயோ

 

Female:    கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்

உம்மை பார்த்துக்கொண்டிருந்தால்

அந்தநேரம் பார்த்தெனக்கு

கோபம் பொத்தென்று வந்திடும்

 

Male:   கண்ணால் முழித்துப்பார்த்து

கையால் அடிக்க ஓங்கி

நீ வந்தால் பயம்தான் எனக்கு

 

Female:  இதை அல்லால் வேறெனக்கு

ஒண்ணும் தெரியவில்லை

உம்மை மடக்க எனக்கு

 

Male:  தண்ணிக்குழாயடியில்

நடக்கும் சண்டைபோல

தினம் அதை பார்த்து கேட்டு

வாழும் நிலைபோல

 

Female;   தினம் பாடித்தேய்ந்த

ஒலித்தட்டை போல

இதை கேட்க்க தேகம் வெயில் காய 

 

Male:   குடம் நீயாக தண்ணி நானாக

அதில் சந்தேகம் எதும் ?    ஹூம் ஹூம்  

 

Female:  சண்டை போடுவதும்

மண்டையை உடைப்பதெல்லாம்

நித்தம்  நமது  தொழிலோ

 

Male:   இதை நித்தம் கேட்டுக்கேட்டு

பழகிப்போனதனால்

இதில்லையேல் தூக்கம் வருமோ

 

Female:   வெளியில் சொல்லத்தெரியாமல்

நமதின்ப துன்ப பரிமாற்றம்

 

Male:  பலபேர்கள் வாழும் இந்த தெருவோரம்

இதை பல ராகம் கலந்து    பேசக்கூடும்

 

Female:  அவா போட்டும்னா அதை விடுங்கோன்னா

அதனால்  என்ன  

 

 

சுந்தரேச்வரன் Date: 18th Oct 2015

 

Courtesy:  Lyric:  “Konja nEram  konja nEram’

Lyricist: Yugabharathi  Music:  Vidyaasaagar  Film:  Chandramukhi

 

அங்கு அவர்கள் வெகுதூரமுள்ள  ஈச்தான்புள் பகுதியில் இன்பச்சோலையில் கனவில்  நீந்தி மகிழவும்  ஒருவருக்கொருவர் புகழுவதையும் சித்திரத்தில் பார்க்க முடிந்தது. பணத்தை கொடுத்தோம். அக்காச்சிகளை கண்டு ரசித்தோம்.

 

வீடு திரும்பையில்?

 

இந்த கதை இங்கு கூட்டமாக குடும்பங்கள்  தெருவுகளில், சந்தினில், போர்ஷன்களில்  வாழும்பொழுது  தினசரி வாழ்க்கையில் இப்படித்தான் நடந்துவரும். கனவுகள் அங்கு  வேறுமாதிரி.

தமாஷுக்காக சிந்தனையில் ஈடுபட்டேன். கற்ப்பனைக்குதிரைக்கென்ன கடிவாளம்?

Sir, Thanks for the inspiration to create something different from the same ingredient of tune and tempo. A small interchange in the male female lines.

Leave a comment