சங்கீதம்

ஸ்வரங்கள் எல்லாம் ஒன்றுசேர

ஸ்ருதி லயங்கள் தாளத்துடன்

சங்கீதம் இங்கு பிறந்துவந்ததே .

 

இதை உணர மனதில்  இன்பம்  பொங்க

என்னை  மறந்து  நான் இருக்க

உணர்ச்சி பொங்க மெய்சிலிர்த்ததே .

 

மனதில்   கவலை கொந்தளிக்க

கோயில் வாசல் முன்னே நான் நிற்க்க

கடவுளை, கண்டபொழுதில்

மனம் குளிர்ந்ததே

 

இயற்க்கை அழகை நான் ரசிக்க

இன்பக் கனவில் நான் மிதக்க

இன்னும்  வாழவேண்டும் என்று

இதையம் சொன்னதே.

சுந்தரேச்வரன்   date:  4th October 2015

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s