இறைவனாக தீர்த்துவைத்த காதல்

பனி மூடிய மாமரத்தின் மேலே

மெல்லப்பாடும் பூங்குயிலே கேளு

உன் மனதுக்குள்ளில் யார் என்று சொல்லு

அவளை உனது பக்கம் வர சொல்லு.

 

ராக்குயிலே  நீ கானம் பாட

இளம் தென்றலில் அது பறந்து செல்ல

அவள் காதில் மட்டும்  அது தேனாய் இசைக்க

நீ சொன்ன அந்த பாடல்வரிகள் என்ன?

 

அவளின்  கருநீல கண்விழிக்குள்ளில்

உனது  கருநீல வண்ணம் கண்ட போது

அவளும் அதை  மனதில் ஏற்றுக்கொண்டு

அழகனென்று உன்னை  நினைத்ததேன்?

 

இது  கால காலமாக வந்த காதல்

இது களங்கங்கள் இல்லாத காதல்

இயற்க்கையோடு இணைந்துள்ள காதல்

இறைவனாக தீர்த்துவைத்த காதல்.

சுந்தரேச்வரன் Date: 23rd September 2015 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s