மண்ணில் இங்கு ஸ்வர்கம் இறங்கி வந்ததோ

மண்ணில் இங்கு ஸ்வர்கம் இறங்கி வந்ததோ

மயில்களெல்லாம் தோகை விரித்து நின்றதோ

கடவுளின் படைப்பிலிங்கு

அழகைத்தூவும் அனைத்தும் இங்கே

ஒன்றுசேர்ந்து  உருகி நின்றதோ ?

 

வண்டணைய  பூவுக்கென்ன சாஞ்ச்சாட்டம்

உதடுகளில் புன் சிரிப்பின் அலையோட்டம்

மனம் அறியாமல்,   என் உடல் அறியாமல்

ஓர் மயக்கத்தில் ஒழுகுகின்றேன் நான்.

 

மாமலைகளை தன் மடியில் வைத்த மேகங்கள்

மனதுக்குள்ளே தழுவிசெல்லும் மோகங்கள்

இளம் தென்றலே,  என் இளம் தென்றலே

குளிரலைகளாய் ஒழுகி வருவாய் நீ.

சுந்தரேச்வரன் Date: 3rd September 2015

By  Sundareswaran  Date:  3rd September 2015

 

Courtesy:  Lyric: “Swargam thaaniRangi  vannathO”

Lyricist:  Yusef Ali  KechEri   Music:  Devarajan    Film: Vanadevatha

 

When I was watching the movie DRISHYAM, the background music along with the bus travel created a sensation to hear this song sung by Yesudas. Then I thought of translating this in Tamil. Very nice song. Wherever we travel, this song can be sung. It can be The Nilgiris, Western Ghats, Alpine mountains or Pahalgaon. This song is an immortal one. Kudos to Yusef Sir.

 

Please link with www.youtube.com/watch?v=TRq-Cdrf4oc

Or with www.youtube.com/watch?v=REk_Ijv2WzA

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s