கண்டேன் நான் விழிகளில்

கண்டேன் நான் விழிகளில்

உன் அலையோட்டமாம் இதையம் ஓ ஓ ஓ ஒ

கேட்டேன் நான் விழிகளில்

உன் பேச்சலையின் வேதனை ஓ ஓ ஓ ஒ

கோபுரத்தில் வாழும்

கோயில்ப்புறாவின் மனம்

பாடுமோர்  அர்ச்சனா

மந்திரத்தைப்போல் இங்கு .

 

கால்களை தழுவிடும் அழகான சலங்கைகளும்

கைய்யில் திரளும் பொன் வளைகளுமெல்லாம்

கால்களை தழுவிடும் அழகான சலங்கைகளும்

கைய்யில் திரளும் பொன் வளைகளுமெல்லாம்

  

என் கனவில் வரும்  திரு கல்யாண மதற்க்காய்   

அனுமதி கேட்க்கிறதோ என்  ஆன்மாவில் எங்கும்

என்னையே தேடுகிறாயோ  கண்களால் நீயும்.

 

வால் நீள மைய்யிட்டு

கை நிறைய வளை அணிந்து

ஒரு நாள் நீயும் என் அருகில் வருவாய்

வால் நீள மைய்யிட்டு

கை நிறைய வளை அணிந்து

ஒரு நாள் நீயும் என் அருகில் வருவாய்

  

வெண்ணிலா  கண்மணீ, உன் களங்கம்

வெண்ணிலா கண்மணி,   உன் களங்கம் நீக்க அன்று

வண்ண கும்குமத்தால் உன் நெற்றியில் போட்டு வைப்பேன்

உன்னை  சுமங்கலியாய்

தீர்க சுமங்கலியாய் நானும்  வாழ்த்திடுவேன்.

 

கண்டேன் நான் விழிகளில்

உன் அலையோட்டமாம் இதையம் ஓ ஓ ஓ ஒ

கேட்டேன் நான் விழிகளில்

உன் பேச்சலையின் வேதனை ஓ ஓ ஓ ஒ

கோபுரத்தில் வாழும்

கோயில்ப்புறாவின் மனம்

பாடுமோர்  அர்ச்சனா

மந்திரத்தைப்போல் இங்கு. ஓ ஓ ஓ ஒ

 

சுந்தரேச்வரன்  Date: 13th Aug 2015

Courtesy: Lyric:  “Kandu njaan  mizhikaLil”

Lyricist:  Kaithapram namboothiri

Film: Abhimanyu        Music: Ravindran    RaagaM: Reethi gowla

 

Dear Kaithapram Sir, with your blessings I am adding one more stanza.

These words are from the mind of Lord Ganesa who blesses me always. Thanks for the inspiration to translate in Tamil with few changes in the wordings.

 

Please link with www.youtube.com/watch?v=vVeF9nNP0B8 to listen to this melody rendered by M G Sreekumaar.

 

உள்ளம்  மகிழ்ந்திடும் அந்த

உல்லாச வேளைதன்னில்

உன்னை நான் என்னில் அணைத்துக்கொள்வேன்

உள்ளம்  மகிழ்ந்திடும் அந்த

உல்லாச வேளைதன்னில்

உன்னை நான் என்னில்  அணைத்துக்கொள்வேன்

 

உன்னில் நானும்   என்னில் நீயும்

உறவாடும்  நெஞ்சங்களை அங்கு காண்போம்

உணர்வின் உணர்வாய்

உயிரில் உயிராய்  அந்த

உருகிடும் வேளையைத்தான்  என்னசொல்வேன்.

 

கண்டேன் நான் விழிகளில்

உன் அலையோட்டமாம் இதையம் ஓ ஓ ஓ ஒ

கேட்டேன் நான் விழிகளில்

உன் பேச்சலையின் வேதனை ஓ ஓ ஓ ஒ

கோபுரத்தில் வாழும்

கோயில்ப்புறாவின் மனம்

பாடுமோர்  அர்ச்சனா

மந்திரத்தைப்போல் இங்கு. ஓ ஓ ஓ ஒ

  

சுந்தரேச்வரன்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s