‘முதல் முதல் காதல்’

முதல் முதல் காதல்என்பதனின்

மயக்கத்தை

என் கண்களில் சுமந்து

மாயா உலகிலிருந்திங்கே

வந்துள்ளான்

மாய மந்திரம் தெரிந்தொருவன்.

 

முதல் முதல் காதல்என்பதனின்

மயக்கத்தை

என் கண்களில் சுமந்து

மாயா உலகிலிருந்திங்கே

வந்துள்ளான்

மாய மந்திரம் தெரிந்தொருவன்.

 

அவனிடம் காதல்கொள்ள

என்ன பைத்தியமோ எனக்கு

ஜாலக்காரன் சென்றுவிட்டான்

நான் இங்கு மாட்டிக்கொண்டேன்

  ஆஅ

அவனிடம் காதல்கொள்ள

என்ன பைத்தியமோ எனக்கு

ஜாலக்காரன் சென்றுவிட்டான்

நான் இங்கு மாட்டிக்கொண்டேன்

 

 

காட்சிகள் நாலாய்  தெரிகிறது

மனதின் இயக்கமும் துலைந்ததிங்கே

 

இதை சரி செய்யத்தானே

மாயா உலகிலிருந்திங்கே

வந்துள்ளான்

மாய மந்திரம் தெரிந்தொருவன்.

  

அவனை நீயும் வானில்,

தாரைகளுடன் பார்த்திருப்பாய்

கூப்பிடு அவனை நீயும், என் பக்கம் வரசொல்லி

ஆஅ

அவனை நீயும் வானில்,

தாரைகளுடன் பார்த்திருப்பாய்

கூப்பிடு அவனை நீயும், என் பக்கம் வரசொல்லி

  

நாங்கள் இருவரும் பொறுமை இழந்துவிட்டோம்

உன்னை தேடி அலைந்ததனால்

 

இதை சரி செய்யத்தானே

மாயா உலகிலிருந்திங்கே

வந்துள்ளான்

மாய மந்திரம் தெரிந்தொருவன்.

 

எப்பிருந்துன் காதலை நான்

கண்மைய்யால் தீட்டினேனோ

இந்த கன்னங்கறு  இரவுகள் என்னை

தனிமையில் சாய்க்குது

எப்பிருந்துன் காதலை நான்

கண்மைய்யால் தீட்டினேனோ

இந்த கன்னங்கறு  இரவுகள் என்னை

தனிமையில் சாய்க்குது

  

வந்திடென்  மனதை கவர்ந்தவனே

என் நெற்றி கும்குமம் உன்னை  அழைக்கிறது

 

இதை சரி செய்யத்தானே

மாயா உலகிலிருந்திங்கே

வந்துள்ளான்

மாய மந்திரம் தெரிந்தொருவன்.

 

முகத்தை மறைத்திருக்கும்  கூந்தலை அகற்று

பைதியம்போல் செல்கின்றாயே,

அடி என் அழகே கொஞ்சம் நில்லு

முகத்தை மறைத்திருக்கும்  கூந்தலை அகற்று

பைதியம்போல் செல்கின்றாயே,

அடி என் அழகே கொஞ்சம் நில்லு

  

கண்கள் உன்னையே பார்க்கின்றது

மனதில்  ஆயிரம்  கனவுகளுடன் கொண்டு

 

இதை சரி செய்யத்தானே

மாயா உலகிலிருந்திங்கே

வந்துள்ளான்

மாய மந்திரம் தெரிந்தொருவன்.

  

சிலர் இங்கே அழகுடன் இருப்பார்,

சிலர் அது  இல்லாமலும்

ஆனால் தப்பிசெல்ல முடியாது கண்ணே

இந்த மாயக்காரன்  இடமிருந்து

சிலர் இங்கே அழகுடன் இருப்பார்,

சிலர் அது  இல்லாமலும்

ஆனால் தப்பிசெல்ல முடியாது கண்ணே

இந்த மாயக்காரன்  இடமிருந்து

 

அவன் போடும்  மந்திரத்தில்,

நீ தோல்வி அடைந்திடுவாய்

 

இதை சரி செய்யத்தானே

மாயா உலகிலிருந்திங்கே

வந்துள்ளான்

மாய மந்திரம் தெரிந்தொருவன்.

 

உன் பேச்சை கேட்டுக்கேட்டு

இந்த அழகியும்  சிரித்துவிட்டாள்

பாரு பாரு எனக்கும் கூட சிரிப்பு வந்ததிங்கே

உன் பேச்சை கேட்டுக்கேட்டு

இந்த அழகியும்  சிரித்துவிட்டாள்

பாரு பாரு எனக்கும் கூட சிரிப்பு வந்ததிங்கே

 

வசந்த பருவம் வந்தது உதடிலிங்கே

என் கோபமும் காதலாய் மாறியதே

 

இதற்க்காகத்தானே

மாயா உலகிலிருந்திங்கே

வந்துள்ளான்

மாயா மந்திரம் தெரிந்தொருவன்.

 

முதல் முதல் காதல்என்பதனின்

மயக்கத்தை

என் கண்களில் சுமந்து

மாயா உலகிலிருந்திங்கே

வந்துள்ளான்

மாய மந்திரம் தெரிந்தொருவன்.

 

சுந்தரேச்வரன் Date:  3rd August  2015

Courtesy:  Lyric: “LEkke pehalaa pehalaa pyaar,bhar ke aankhOm mein ghumar”

Lyricist: Majrooh Sulthanpuriji    Music:  O P Nayyarji   Singers:  Rafi Saab, Ashaaji and Shamsad Begham

A beautiful street song, a man with Harmonium and a dancing lady. A good concept with well thought out plan by the hero Devanad teasing the heroine Shakhila by tipping the singers. Ashaji and Shamsad Begham and Rafi saab had done very well. Rafi Saab starts the song and Asha and Begham follows and everytime he ends with ’for that only I have come from the magic world’ and occasionally supports them repeating other lines.

Thanks for the inspiration to translate in Tamil.   

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s