எளிதில் வரும் காதல் பருவம்

எளிதில் வரும்  காதல் பருவம்

நெஞ்சே, எங்கிருந்தேனும்

இந்நிலையில் அவனைத் தேடு

இந்நிலையில் அவனைத் தேடு.

எளிதில் வரும்  காதல் பருவம்

நெஞ்சே, எங்கிருந்தேனும்

இந்நிலையில் அவனைத் தேடு

இந்நிலையில் அவனைத் தேடு.

எளிதில் வரும்  காதல் பருவம்.

 

சொல்லு, அவனிடம்போய்

வான் நிலை, இளம் பருவமென்று

சொல்லு, அவனிடம்போய்

வான் நிலை, இளம் பருவமென்று

  

நானும் தவிக்கிறேனென்று,  நம் பிரிவை

கார்மேக நிழலும் எதிற்க்குதென்று

 

பயம்தான், அவையும் கூட

இங்கென்னை கொன்றுவிடுமோ

மழைதான் பொழியும்  வாய்ப்பை

யாரதை  இங்கு  கண்டார்?

மழைதான் பொழியும்  வாய்ப்பை

யாரதை  இங்கு  கண்டார்?

எளிதில் வரும்  காதல் பருவம்.

 

 கதிரவன் எங்கு செல்லிலும்

உன்மேல் ஒளிவந்து தாக்கலாகா

கதிரவன் எங்கு செல்லிலும்

உன்மேல் ஒளிவந்து தாக்கலாகா

  

வந்திடு, என்பக்கமென்று

என் கூந்தல் நிழலுன்னை அழைக்குது

வந்திடு, நானும் உனக்கு

என் கண்ணிமைகளால் கூடொன்றமைப்பேன்.

எளிதில் வரும்  காதல் பருவம்.

 

நான் தனியாக செல்லுகின்றேன்

யாரேனும்  அணைக்க வருவானோ?

நான் தனியாக செல்லுகின்றேன்

யாரேனும்  அணைக்க வருவானோ?

எதுவரையில்த்தாநிங்கு  நானும்

தனிமையில்  வாழ்ந்திருப்பேன்?

எதுவரையில்த்தாநிங்கு  நானும்

தனிமையில்  வாழ்ந்திருப்பேன்?

 

பகல் நேரம்  மிகவும்  கொடுமை

இரவோ, உயிரை எடுக்கும்போன்ற நிலைமை

உயிரை  எடுக்கும்போன்ற நிலைமை

எளிதில் வரும்  காதல் பருவம்.

 

ஆஹ் ஆஹ் ஆஹ்

இந்த இரவில்  பரவும்  மௌனம்

இந்த கனவில்  என்ன காட்சி?

இந்த இரவில்  பரவும்  மௌனம்

இந்த கனவில்  என்ன காட்சி?

  

இது  மின்மினுக்கும்  அழகு  பூச்சியா

மண்ணில் எங்கும்  பொழிகின்ற  தாரையா?

இது  மின்மினுக்கும்  அழகு  பூச்சியா

மண்ணில் எங்கும்  பொழிகின்ற  தாரையா?

 

கனவில்லா கண்கள் எனது

மது மயக்கத்தில் ஆடும்  உலகம்

மது மயக்கத்தில் ஆடும்  உலகம்

எளிதில் வரும்  காதல் பருவம்

நெஞ்சே, எங்கிருந்தேனும்

இந்நிலையில் அவனைத் தேடு

இந்நிலையில் அவனைத் தேடு.

எளிதில் வரும்  காதல் பருவம்

  

சுந்தரேச்வரன்  Date:  27th  July 2015

Lord Ganesa, I adore you very much. You have given the words. I am indeed indebted to YOU.

Please link with www.dailymotion.com/…/x19ywxz_mausamhaiaa..

Courtesy: Lyric: ‘Mousam ye aashiqaanaa”.

By Kamaal Amrohi  & music by  Gulaam  Muhammad       Film:   Paakeezaa

 http://www.dailymotion.com/video/x19ywxz_mausam-hai-aashiqana-pakeezah_music

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s